பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை நடாத்தும் தொடர் எதிர்ப்புப்போராட்டம்

45

பிரித்தானியா – அமெரிக்கா – ஜப்பான் துதரகங்களுக்கு அருகிலும் இந்நாட்டு அரசதலைமை பிடத்துக்கு அருகிலும் எமது குரல் ஒலிக்கட்டும்.

சிங்கள இனத்தால் புண்பட்டு போயுள்ள தமிழ்மக்கள் தமக்கு தீங்கிழைத்தவர்களுக்கெதிராக நடாத்தும் சனநாயகவழிப் போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரித்தானிய அரசுக்கும் பாதுகாப்புத் துறைக்கு நன்றி தெரிவித்து சீறி லங்கா அரசை குற்றவாளிகளின் அரசாக உலகிற்கு தொடர்ந்து வலியுறுத்த  பிரித்தானியாவையும் ஏனைய அரசுகளையும் சிறீ லங்கா அரசை போர் குற்ற நாடாக மனிதநேயத்திற்கு எதிரான நாடாக பிரடகன படுத்தி உலகமன்றத்திலிருந்து  வெளியேற்றும் படி கேட்டு போராடுவோம்.

சிங்கள இனவாதக் கொடூரங்களுக்கும் நீதியற்ற படுகொலைகளுக்கும் எதிராகப் போர் தொடுப்போம் வாருங்கள்!

15.12.2010 புதன்கிழமை பி. பகல் 15.30 மணிமுதல்

,lk;: Place de la Madeline (Eglise de la Madelinef;F mUfhikapy;)

Métro : Madeline     Ligne  8 (Balard-Creteil) et 12 (Porte de la Chappelle –Mairie d’Issy)

-பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை

தொடர்புகளுக்கு: 06 15 88 42 21