‘போர்க்குற்றவாளி ராஜபக்சேவே திரும்பி போ, இலங்கை அதிபர் பயங்கரவாதி, இனப்படுகொலை செய்த அரக்கனே திரும்பிப் போ, இலங்கை அதிபர் போர்க்குற்றவாளி’ போன்ற கோஷங்களை விமான நிலையத்தில் கூடியிருந்த தமிழர்கள் தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருந்தனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால், விமான நிலையத்தில் இருந்து ராஜபக்சேவால் வெளியே வரமுடியவில்லை. பின்னர் ராஜபக்சே, விமான நிலையத்தின் பின்புறம் வழியாக அழைத்துச் செல்லப்பட்டார்.இந்நிலையில் ராஜபக்சே, என்னை கைது செய்யாமலிருக்க உதவுங்கள் என்று இங்கிலாந்து ராணி எலிசபத்துக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று செய்திகள் வருகின்றன.கடிதத்தை பெற்றுக்கொண்ட ராணி, உங்கள் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். எதுவும் நேராது என்று உறுதி அளித்துள்ளதால் ராஜபக்சே தைரியத்துடன் இருப்பதாக செய்திகள் வருகின்றன.இலங்கை அதிபர் ராஜபக்சே திடீரென இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். லண்டனில் உள்ள கீத்றூ விமான நிலையத்திற்கு ராஜபக்சே வருவதை அறித்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கு திரண்டனர்.
‘போர்க்குற்றவாளி ராஜபக்சேவே திரும்பி போ, இலங்கை அதிபர் பயங்கரவாதி, இனப்படுகொலை செய்த அரக்கனே திரும்பிப் போ, இலங்கை அதிபர் போர்க்குற்றவாளி’ போன்ற கோஷங்களை விமான நிலையத்தில் கூடியிருந்த தமிழர்கள் தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருந்தனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால், விமான நிலையத்தில் இருந்து ராஜபக்சேவால் வெளியே வரமுடியவில்லை. பின்னர் ராஜபக்சே, விமான நிலையத்தின் பின்புறம் வழியாக அழைத்துச் செல்லப்பட்டார்.இந்நிலையில் ராஜபக்சே, என்னை கைது செய்யாமலிருக்க உதவுங்கள் என்று இங்கிலாந்து ராணி எலிசபத்துக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன .கடிதத்தை பெற்றுக்கொண்ட ராணி, உங்கள் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். எதுவும் நேராது என்று உறுதி அளித்துள்ளதால் ராஜபக்சே தைரியத்துடன் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
இலங்கை அதிபர் ராஜபக்சே திடீரென இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். லண்டனில் உள்ள கீத்றூ விமான நிலையத்திற்கு ராஜபக்சே வருவதை அறித்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கு திரண்டனர். ‘போர்க்குற்றவாளி ராஜபக்சேவே திரும்பி போ, இலங்கை அதிபர் பயங்கரவாதி, இனப்படுகொலை செய்த அரக்கனே திரும்பிப் போ, இலங்கை அதிபர் போர்க்குற்றவாளி’ போன்ற கோஷங்களை விமான நிலையத்தில் கூடியிருந்த தமிழர்கள் தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருந்தனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால், விமான நிலையத்தில் இருந்து ராஜபக்சேவால் வெளியே வரமுடியவில்லை. பின்னர் ராஜபக்சே, விமான நிலையத்தின் பின்புறம் வழியாக அழைத்துச் செல்லப்பட்டார்.இந்நிலையில் ராஜபக்சே, என்னை கைது செய்யாமலிருக்க உதவுங்கள் என்று இங்கிலாந்து ராணி எலிசபத்துக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று செய்திகள் வருகின்றன.கடிதத்தை பெற்றுக்கொண்ட ராணி, உங்கள் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். எதுவும் நேராது என்று உறுதி அளித்துள்ளதால் ராஜபக்சே தைரியத்துடன் இருப்பதாக செய்திகள் வருகின்றன.