[காணொளி இணைப்பு]இராசீவ் கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்ய குரல்கொடுப்போம் – தமிழக மக்கள் உரிமை கழகம்.

37

இராசீவ் காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், இராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரை மீட்க உலக மனித உரிமை நாளை முன்னிட்டு சென்னையில் “7 தமிழர்கள் விடுதலை மாநாடு” பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதன் காணொளி இணைக்கப்படுள்ளது


முந்தைய செய்தி[3ஆம் இணைப்பு] செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமை அலுவலகத்தில் ஆற்றிய முழு உரை
அடுத்த செய்திசிங்கள மொழியில் மட்டுமே இனி இலங்கையின் தேசிய கீதம் – ராஜபக்சேவின் இனவெறிச் செயல்