அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவிப்பு

452

சாதி மத சாக்கடையில் சிக்கி தவித்த மக்களுக்காக தன் வாழ் நாள்முழுவதையும் அர்பணித்து போராடியசட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 54  ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று .அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் நாம் தமிழர் கட்சி சார்பில்சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் மத்திய சென்னை மாவட்ட பொறுப்பாளர் அதியமான் ,தென்சென்னை மாவட்ட பொறுப்பாளர் தங்கராசு மற்றும் வடசென்னை மாவட்டபொறுப்பாளர் அமுத நம்பி மற்றும் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் அவரின் மணி மண்டபத்திலுள்ளதிரு உருவ சிலைக்கு மலை அணிவித்து வீர வணக்கம் முழங்கினர் இதில் திலீபன்,இம்மானுவேல் ,அய்யம்பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற தேசிய தலைவர் பிறந்த நாள் விழா
அடுத்த செய்திசெந்தமிழன் சீமான் அவர்களது வழக்கு வேறு நீதிபதிகளை கொண்ட பெஞ்சுக்கு மாற்றகோரி நீதிபதியிடம் மனு.