சீமான் தலைமையில் ‘வீரமிகு பாட்டன்கள்’ மருது பாண்டியர்கள் மாவீரத்தைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்!

3

நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2025 அன்று மாலை 04 மணியளவில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர்கள் மாவீரத்தைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு –  நாமக்கல் இராசிபுரம் மண்டலம் (இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் பாபநாசம் மண்டலம் (பாபநாசம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்