நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அவர்களின் மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரை பயணத்திட்டம்

34

முதல் நாள்:     27.4.16-புதன்

பண்ருட்டி(காலை 9 மணி)

காட்டுமன்னார்கோயில் (காலை 10.00 மணி)

ஜெயங்கொண்டம் (காலை 11.30 மணி)மதியஉணவு தங்குதல்

திருவிடைமருதூர் (காலை 4.30மணி)

கும்பகோணம் (மாலை 5மணி)

பாபநாசம் (இரவு 7மணி)

தஞ்சை  ( இரவு பொதுக்கூட்டம்) தங்கல்

இரண்டாம் நாள் 28.4.16 வியாழன்

கந்தர்வக்கோட்டை (காலை 9மணி)

புதுகோட்டை (காலை 11மணி)

திருமயம் ( பிற்பகல் 12 மணி)

திருப்பத்தூர் (மாலை 5மணி) மதிய உணவு

மேலூர் (மாலை 6 மணி)

மதுரை வடக்கு (மாலை 8 மணி)

மதுரை மேற்கு ( இரவு 9 மணி பொதுக்கூட்டம்) தங்கல்

 

மூன்றாம் நாள் 29.4.16 வெள்ளி

திருப்பரங்குன்றம் ( காலை 9 மணி)

வாடிப்பட்டி (காலை 11 மணி)

நிலக்கோட்டை ( பிற்பகல் 12 மணி) மதிய உணவு ஒய்வு

ஆத்தூர் ( மாலை 4 மணி)

நத்தம் ( 6 மணி )

திண்டுக்கல் ( இரவு 8.30 மணி பொதுக்கூட்டம்) தங்கல்

நான்காம் நாள் 30.4.16 சனி

ஒட்டன்சத்திரம் ( காலை 9 மணி )

வேடச்சந்தூர் ( காலை 11 மணி)

மணப்பாறை( 12 மணி)

திருச்சி ( இரவு 8 மணி பொதுக்கூட்டம்)

ஐந்தாம் நாள் 1.5.16  ஞாயிறு

மணச்சநல்லூர் (காலை 9 மணி )

முசிறி (காலை 11 மணி)

குளித்தலை ( மாலை 5 மணி )

கிருஷ்ணராயபுரம் ( மாலை 6 மணி )

அரவக்குறிச்சி வேலாயுதபாளையம் ( இரவு 8 மணி)

கரூர் ( இரவு 9 மணி பொதுக்கூட்டம்)

 

ஆறாம் நாள் 2.5.16 திங்கள்

தாராபுரம் ( காலை 9.30 மணி )

பழனி (காலை 11.30 மணி)

உடுமலைப்பேட்டை (மாலை 4.30 மணி )

பல்லடம் ( இரவு 6 மணி)

காங்கேயம் ( இரவு 8 மணி)

திருப்பூர்( இரவு 9 மணி பொதுக்கூட்டம்) தங்கல்

ஏழாம் நாள் 3.5.16  செவ்வாய்

பெருந்துறை ( காலை 9 மணி)

மொடக்குறிச்சி (காலை 10.30 மணி)

பரமத்திவேலூர் ( நண்பகல் 12 மணி)

நாமக்கல் ( மாலை 4.30 மணி)

ராசிபுரம் (மாலை 6 மணி)

வாழப்பாடி ( இரவு 7.30 மணி)

ஆத்தூர் ( இரவு 9 மணி பொதுக்கூட்டம்) தங்கல்

எட்டாம் நாள் 4.5.16 புதன்

தம்மம்பட்டி ( காலை 9 மணி)

துறையூர் ( காலை 11 மணி)

குன்னம் ( மாலை 4.30 மணி)

உளுந்துர்பேட்டை ( மாலை 6 மணி )

மைலம் ( இரவு 7.30 மணி)

விழுப்புரம் ( இரவு 9 மணி  ) தங்கல்

ஒன்பதாம் நாள் 5.5.16 வியாழன்

பகண்டை கூட்டு சாலை – ரிஷிவந்தியம் ( காலை 9 மணி)

கள்ளகுறிச்சி ( காலை 10.30 மணி)

கச்சிராபாளையம் ( பிற்பகல் 12 மணி)

போளூர் ( மாலை 6 மணி)

திருவண்ணாமலை ( இரவு 8.30 மணி பொதுக்கூட்டம் ) தங்கல்

பத்தாம் நாள் 6.5.16 வெள்ளி

ஆரணி ( காலை 9 மணி)

செய்யாறு ( காலை 11 மணி)

காஞ்சிபுரம் ( மாலை 5 மணி)

அரக்கோணம் ( மாலை 6.30 மணி)

திருத்தணி ( இரவு 7.30 மணி)

திருவள்ளூர் ( இரவு 9 மணி பொதுக்கூட்டம்)

முந்தைய செய்திதிருவாடனை தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்தி24.4.2016 சிவகாசி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை