தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

58

க.எண்: 2023060250

நாள்: 19.06.2023

அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தொகுதியைச் சேர்ந்த ந.மோகன்ராஜ் (18075927925) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அடிப்படை உறுப்பினராக தொடர்வார் என்று அறிவிக்கப்படுகிறது.

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகரூர் மேற்கு மாவட்டத்தின் மொழிப்போர் ஈகியர் நாள் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திகரூர் சட்டமன்ற தொகுதி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு