இராதாகிருஷ்ணன் நகர்சென்னை மாவட்டம்தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஆகஸ்ட் 10, 2023 39 28.05.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 40வது வட்டத்தில் பொதுமக்களுக்கு மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது.