முகப்பு குறிச்சொற்கள் பெரியார் திராவிடர் கழகம்

குறிச்சொல்: பெரியார் திராவிடர் கழகம்

ஸ்பெக்ட்ரம் ஊழலில் புதிதாக முளைத்துள்ள நிறுவனங்கள் – சிபிஐ கண்டுபிடிப்பு.

ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த பணத்தை வைத்து இந்தியா முழுவதும் ஏகப்பட்ட நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருப்பதாக சிபிஐ கண்டுபிடித்துள்ளது. ஊழல் பணத்தை இந்த நிறுவனங்களில்தான் முடக்கி வைத்துள்ளதாகவும் அது சந்தேகப்படுகிறது. நேற்று நடந்த 2வது...

நம்பியாரை பர்மாவிற்கான பான்கிமூனின் தூதுவர் பதவியில் இருந்து நீக்கவும் – பிரிட்டன்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இறுதிப்போரின் போது இந்திய, சீன, இலங்கை நலன்களுக்கு சாதகமாக செயற்பட்டதால் ஈழத்தில் அப்பாவி பொது மக்கள் பல ஆயிரம் உயிர்களை காப்பாற்ற முடியாமல் இழக்க நேரானது. அவருக்கு அளித்திருந்த...

[படங்கள் இணைப்பு] சிறீலங்காவின் சுகாதார அமைச்சர் சலிண்டா தசநாயகா வின் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்திய தமிழ் உணர்வாளர்கள்...

சிறீலங்காவின் சுகாதார அமைச்சர் சலிண்டா தசநாயகா 10.12.2010 பெங்களூரு அரண்மனை மைதானத்திற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்ற கோலார் தாங்க வயல் கிளை நாம் தமிழர்,பெங்களூரு கிளை  நாம் தமிழர் உட்பட 28...

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் சிலையில் உள்ள குறைபாடுகளை சரி செய்யவே எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் சிலை சில வேலை குறைபாடுகளை முழுமை செய்ய சிற்ப்பக்கூடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பிரான்சிலிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றன. சிலை இருந்த இடத்தில் அவரது நிழற்படத்தினை வைத்துள்ளதாகவும், சிறீலங்கா அரச ஊடகங்கள் பொய்ப்பிரச்சாரத்தினை...

ஸ்பெக்ட்ரம் ஊழலைத் திசை திருப்ப விடுதலைப்புலிகள் மீது அபாண்ட குற்ற‌ச்சாட்டு – சீமான் அறிக்கை.

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. ஜனவரியில் சென்னைக்கு வருகை தரும் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், தமிழக முதல்வர் கருணாநிதியையும் விடுதலைப்புலிகளின் ஒரு குழுவினர் கொலை செய்ய...

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அழைப்பு.

வருகின்ற 18.12.2010 சனிக்கிழமை காலை 9 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில்நடைபெறவுள்ளது.எனவே சென்னை(3),திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம்,கடலூர்,திருவண்ணாமலை ,புதுச்சேரி,காரைக்கால்,ஆகிய மாவட்டத்தை சார்ந்த...

மக்கள் விரோத அரசுகள் பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் கோரிக்கை.

மக்கள் விரோத அரசுகள் பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.சீமான் கோரிக்கை.இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. ஏற்கனவே விண்ணை முட்டும்...

மாமனிதன் அப்துல் ரவூப் தியாகத்தை என்றும் நினைவு கூறுவோம் – சீமான் அறிக்கை.

மாமனிதன் அப்துல் ரவூப் தியாகத்தை என்றும் நினைவு கூறுவோம்.தொடர்ந்து வழி நடப்போம்.சீமான் அறிக்கை. இது குறித்து இன்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில்...

ராஜபக்சேவின் சிங்கள சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பத்து இலட்சம் பேர் ஆர்ப்பாட்டம்.

சர்வாதிகார மகிந்தவின் ஆட்சிக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி 10 இலட்சம் பேரை கொழும்பில் கூட்டி பாரிய ஆர்பாட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக தொரிவிக்கப்படுகின்றது. இரண்டாவது பதவிக்காக பண...

2-ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக தமிழகத்தில்27 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக வருமான வரித்துறையினர் இன்று 35 இடத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் 27 இடங்கள் : தமிழகத்தில் பெரம்பலூர் உள்ளிட்ட 27 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. நக்கீரன்...