முகப்பு குறிச்சொற்கள் கோவில்பட்டி

குறிச்சொல்: கோவில்பட்டி

சுந்தரலிங்கனார் 252வது பிறந்தநாள் – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மலர்வணக்கம்

பெருந்தமிழர் சுந்தரலிங்கனாரின் 252வது (17/04/2017)பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு மாவட்ட பொருளாளர் தியாகராசன் மற்றும் மாவட்ட இளைஞர்...

கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்யக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக கல்லூரி முதல்வரிடம் மனு

அமைச்சர் தொகுதியின் அவலம்: கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்யக்கோரி நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக கல்லூரி முதல்வரிடம் மனு கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் 1. முதலாமாண்டு மாணவர்களுக்கு...

தேசியத்தலைவர் பிரபாகரன் 62வது பிறந்தநாள் – குருதிக் கொடை முகாம் | கோவில்பட்டி

நாம்தமிழர்கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக, தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 62வது பிறந்தநாளை முன்னிட்டு 26/11/2016 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு அங்காளப்பரமேஸ்வரி மண்டபம், மாதாங்கல் கோயில் தெரு, கோவில்பட்டியில் குருதிக் கொடை...

காவிரிச்செல்வன் பா.விக்னேசு மறைவையொட்டி அமைதிப்பேரணி மற்றும் வீரவணக்க நிகழ்வு

காவிரி உரிமை மீட்க தன்னுயிர் ஈந்த ஈகி காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் அமைதிப்பேரணி மற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன்...

இம்மானுவேல் சேகரன் நினைவுநாள் – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மலர்வணக்கம்

தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு 11/09/2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் நடைபெற்றது. கோவில்பட்டி நகரச்செயலாளர் மணிகண்டன்,...

செங்கொடி 5ஆம் ஆண்டு நினைவேந்தல் – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி

மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 5ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 28/08/2016 அன்று கழுகுமலை நகர...