கடலூர் கோரிக்கை மனு அளித்தல்

124

11/07/2023 அன்று கடலூர் தலைமை அஞ்சல் நிலையத்தில் வடநாட்டவரை பணியமரத்தி இருப்பதால், ஊழியர் மற்றும் பொதுமக்களின் சேவை பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து, தலைமை அஞ்சல் அதிகாரியை சந்தித்து மனு அளித்தனர்.

முந்தைய செய்திகெங்கவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகடலூர் மாவட்டம் பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு