கடலூர் மாவட்டம் பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

43

கல்வி கண் திறந்த ஐயா காமராசரின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் வா. செங்கோலன் மற்றும் மாவட்ட செயலாளர் சாமிரவி ஆகியோர் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினர்.

முந்தைய செய்திகடலூர் கோரிக்கை மனு அளித்தல்
அடுத்த செய்திகடலூர் மேற்குமாவட்ட கட்சி வளர்ச்சி பணி ஆலோசனை கூட்டம்