திருப்போரூர் தொகுதி திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் மேற்கு ஒன்றியபொறுப்பாளர்கள் சார்பில் த.தொ.பாசறே மற்றும் மாணவர் பாசறைகளின் முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மாவட்ட செங்கை கிழக்கு செயலாளர் அண்ணன் ரா.கேசவன் அவர்கள் தலைமை தாங்கினார்.