வானூர்

Vanur வானூர்

கலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 16.2.2020 அன்று நடைபெற்றது

கொள்கை விளக்க பொதுகூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கோட்டக்குப்பம் பேரூராட்சியில் கொள்கை விளக்க பொதுகூட்டம்  நடைபெற்றது .

தை பூச திருவிழா அன்னதானம் வழங்குதல்-வானூர் சட்டமன்ற தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக 8.2.2020 அன்று  தை பூச திருவிழா மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்-வானூர்

வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 25.12.2019 அன்று கோட்டக்குப்பம் பேரூராட்சியில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்துல் ரவூப்  விரவணக்க நிகழ்வுஉறுப்பினர் சேர்க்கை முகாம் நிலவேம்பு கசாயம்

வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 15.12.2019 அப்துல் ரவூப்  விரவணக்க நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் நிகழ்வுகள் நடைபெற்றது.

தலைவர் பிறந்த நாள் விழா :வானூர் சட்டமன்ற தொகுதி

தமிழ் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு வானூர் சட்டமன்ற தொகுதி சேமங்கலம் அரசு பள்ளியில் 5.12.2019 நோட்டு,புத்தகம் எழுதுகோல், வழங்கப்பட்டது

கொள்கை விளக்க பொதுகூட்டம்:  கொடி ஏற்றும் நிகழ்வு

29.11.2019 அன்று வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கோட்டக்குப்பத்தில் கொள்கை விளக்க பொதுகூட்டம், மற்றும் இரண்டு இடங்களில்  கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

தலைவர் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம்

தமிழ்தேசிய தலைவர்.மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 65 வது பிறந்தநாளை முன்னிட்டு வானூர் தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் முகத்திரை வலையொளி இணைந்து கிளியனூரில் ரத்ததான முகாம் நடத்தினர்.

கொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி

18.11.2019 வானூர் சட்டமன்ற தொகுதி திருச்சிற்றம்பலம் பகுதியில் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 4.11.2019 அன்று  நடைபெற்றது.