திண்டிவனம்

வீரத்தமிழச்சி செங்கொடி  வீரவண  நிகழ்வு-திண்டிவனம்

வீரத்தமிழச்சி செங்கொடி  வீரவண  நிகழ்வு திண்டிவனம் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது

பனை விதை நடுதல்-திண்டிவனம் தொகுதி

திண்டிவனம் தொகுதி சார்பில் மரக்காணம் ஒன்றியத்தில் உள்ள முட்டுக்காடு பகுதியில் பனைவிதைகள் நடப்பட்டது இதில் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக பனைவிதை நட்டனர்.

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-விழுப்புரம்-திண்டிவனம்

விழுப்புரம் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டிவனத்தில் கொள்கை விளக்க பொதுகூட்டம், நடைபெற்றது .

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திண்டிவனம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொள்கை விளக்கம் மற்றும் இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா கோ.நம்மாழ்வார் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் 29-12-2018 (சனிக்கிழமை)அன்று மாலை...

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – மரக்காணம்

மரக்காணம் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்து எண்ணெய் கிணறுகள் அமைப்பதைக் கண்டித்தும், ஸ்டெர்லைட ஆலை, நியூட்ரினோ ஆய்வுக்கூடம், காவிரி நதிநீர் பங்கீட்டுச் சிக்கல் என்று தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்படுவதை பொது மக்களுக்கு...