வேலூர் மாவட்டம்

VELLORE district

குடியாத்தம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

9.09.22 குடியாத்தம் பாண்டியன் நகர் பகுதியில், குடியாத்தம் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் ந.ஹரிபாபு அவர்களின் முன்னெடுப்பில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது, நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு.இசைமதிவாணன் அவர்கள் , புலிக்கொடி ஏற்றபட்டது. இப்படிக்கு பிரியன் குடியாத்தம்...

குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்

11.9.2022 அன்று  குடியாத்தம் தொகுதி அலுவலகத்தில் , வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. பூங்குன்றம் அவர்கள் தலைமையில், மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் இணைந்து மாவட்ட ,தொகுதி , ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நடைபெற்றது இதில் அனைத்து...

காட்பாடி சட்டமன்றத் தொகுதி பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு

காட்பாடி சட்டமன்றத் தொகுதி சேனூர் ஊராட்சி ஏரியில் 03/09/2022 அன்று சுமார் ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் பணி சிறப்பாக நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்  

காட்பாடி சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி

காட்பாடி சட்டமன்றத் தொகுதி 12 வது வார்டு பகுதியில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றப்பட்டது  

காட்பாடி தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி

நாம் தமிழர் கட்சி கொடி காட்பாடி தொகுதி கழிஞ்சூர் பகுதியில் மாவட்ட பொருளாளர் ச திருக்குமரன் அவர்களால் ஏற்றப்பட்டது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சுமார் 40 பேர் பங்கேற்றனர்  

காட்பாடி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு

காட்பாடி சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்  

காட்பாடி சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி

காட்பாடி சட்டமன்றத் தொகுதி மகிமண்டபம் பகுதியில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்  

காட்பாடி சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி காட்பாடி சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது  

குடியாத்தம் தொகுதி மாபெரும் இலவச மருத்துவ முகாம்

24.07.2022 அன்று குடியாத்தம் செதுக்கரை, ஏ.பி.ஜே அப்துல் கலாம் உடற்பயிற்சி அரங்கம் அருகில், குடியாத்தம் தொகுதி மருத்துவர் பாசறை முன்டேப்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது, இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களை பரிசோதித்துக்...

வேலூர்  தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வேலூர்  தொகுதி சார்பாக இன்று 04/08/2022 வியாழக்கிழமை காலை 6மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 11புதிய உறவுகள் தங்களை நம்முடன் இணைத்து கொண்டனர். நன்றி வணக்கம் இளங்கோவன்...