வேலூர் மாவட்டம்

VELLORE district

குடியாத்தம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

06.06.2021 குடியாத்தம் சட்டமன்ற தொகுதி , நடுவன் ஒன்றியம் பேரணாம்பட்டு , பல்லலகுப்பம் ஊராட்சியில்,கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க , மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இவன் குடியாத்தம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலாளர் பிரியன் 8825533452  

குடியாத்தம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

01.06.2021 குடியாத்தம் சட்டமன்ற தொகுதி , குடியாத்தம் நகராட்சி 15வது வார்டு செக்கதுகரை பகுதியில், கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க , மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இவன் தகவல் தொழில்நுட்ப பாசறை இணை செயலாளர் பிரியன் 8825533452  

குடியாத்தம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

01.06.2021 குடியாத்தம் சட்டமன்ற தொகுதி ,பேர்ணாம்பட்டு வடக்கு ஒன்றியம் ,எருக்கம்பட்டு ஊராட்சியில் ,தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க ,மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இவன் தகவல் தொழில்நுட்ப பாசறை இணை செயலாளர் பிரியன் 8825533452  

குடியாத்தம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

27.05.2021 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பேர்ணாம்பட்டு நகராட்சி 18வது வார்டு வி கோட்டா ரோடு சிவராஜ் நகர் பகுதியில், கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இவன் தகவல் தொழில்நுட்ப பாசறை இணை...

அணைக்கட்டுத் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

அணைக்கட்டுத் தொகுதி நாம் தமிழர் கட்சித் துணைத் தலைவர் இர. இராஜா அவர்களை பள்ளிக்கொண்டாவில் அவரது இல்லத்தில் தலைவர் திரு.கோ. இராஜகோபால், செயலாளர் திரு. ஸ்டாலின்,கட்சியின் முன்னோடி திரு. கருணாநிதி, மற்றும் கோபி,...

அணைக்கட்டுத் தொகுதி தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல்

25:02:2021 வியாழக்கிழமை காலை 11மணி அளவில் அணைக்கட்டுத் தொகுதி நாம் தமிழர் கட்சி முன்னோடி திரு. கருணாநிதி ஐயா அவர்கள் தலைமையில் அணைக்கட்டுத் தொகுதி நாம் தமிழர் கட்சி செயலாளர் திரு. ஸ்டாலின்...

அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

21:03:2021 ஞாயிறு காலை 11மணி அளவில் அணைக்கட்டுத் தொகுதி "நாம் தமிழர் கட்சி "அலுவலகதில் (பகாயம்) தேர்தல் பரப்புரை குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைப் பெற்றது தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டு தங்கள் மேலான ஆலோசனைகளையும்...

குடியாத்தம்/கே.வி குப்பம் தொகுதி – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற குடியாத்தம் வேட்பாளர் கலையேந்திரி அவகளையும், கே.வி குப்பம் தொகுதி வேட்பாளர் திவ்யராணி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 11-03-2021 அன்று...

குடியாத்தம் தொகுதி – மாவீரர்களுக்கு வீரவணக்கம்

குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழ் மொழிக்காக போராடி தன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கு. வீரவணக்கம் செலுத்தப்பட்டது 

இராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு

செய்திக்குறிப்பு: 2021 தேர்தல் களப்பணிகள் குறித்து இராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப்...