திருவண்ணாமலை மாவட்டம்

DISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்

நிலவேம்புச் சாறு வழங்கும் முகாம்.செங்கம் தொகுதி

18.11.2018 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இளங்குன்னி மற்றும் நீப்பத்துறை கிராமத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்புச் சாறு வழங்கப்பட்டது

நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு-திருவண்ணாமலை தொகுதி

04.11.2018 ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதி சார்பாக  பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது. மேலும் இதில் திருவண்ணாமலை நாம் தமிழர் உறவுகள் திரளாக...

நிலவேம்புச் சாறு வழங்குதல் நிகழ்வு-செங்கம் தொகுதி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக சாத்தனூர் மற்றும் சொர்ப்பனந்தல் கிராமத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்புச் சாறு வழங்கப்பட்டது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா.குருதி கோடை முகாம்

தலைவர் பிறந்த நாள் தமிழர் நிமிர்ந்த நாள் தமிழின தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்தின் சார்பாக குருதிக்கொடை முகாம்...

செண்பகத்தோப்பு அணை மறுசீரமைப்பு செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள படைவீடு பகுதியில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு அணை தமிழக அரசால் 12 வருடங்களுக்கு முன் 34 கோடி ரூபாயில் கட்டப்பட்டது பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது இதுநாள் வரை அந்த...

கல்வெட்டு திறப்பு மற்றும் கொடி ஏற்றுதல் நிகழ்வு-வந்தவாசி தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கண்டவராட்டி கிராமத்தில் 04.11.2018 மாவீரர் நினைவு கல்வெட்டு திறப்பு மற்றும் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில இளைஞர்...

காய்கறி சந்தை தொடக்க விழா-செய்யாறு தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட காரணை கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக காய்கறி சந்தை 17-10-2018 அன்று தொடங்கப்பட்டது. தொடக்கவிழாவில் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்...

கொள்கை விளக்க போதுக்கூட்டம்-ஆரணி தொகுதி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி  தேவிகாபுரத்தில் 28.10.2018 அன்று கொள்கை விளக்க போதுக்கூட்டம் நடைபெற்றது

பனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்

நாம் தமிழர் கட்சி திருவண்ணாமலை மாவட்ட அனைத்து தொகுதிகளும் ஒருங்கிணைந்து சுற்றுசூழல் பாசறை சார்பாக 14.10.2018 அன்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 10000 பனைவிதை நடும் திருவிழா நடைபெற்றது. இதில் மாநில இளைஞர்...

வள்ளலார் புகழ் வணக்க பொதுக்கூட்டம்-கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி

வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி வேட்டவலத்தில்  7.10.18 தேதி ஞாயிறு அன்று நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக வேட்டவலத்தில் வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு தொகுதி செயலாளர்...