வந்தவாசி தொகுதி – மாதாந்திர கணக்கு முடிப்பு தொகுதி வளர்ச்சி
வந்தவாசி தொகுதி கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. கலந்தாய்வில் கலந்துகொண்ட தொகுதி பொறுப்பாளர்களுக்கும் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி.
திருவண்ணாமலை தொகுதி – ஐயா நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு
இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாளான 30/12/2020 அன்று திருவண்ணாமலை மாவட்ட அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
கீழ்பென்னாத்தூர் தொகுதி, துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மங்கலம் கிராமத்தில் 27/12/20 அன்று வேளாண் மசோதாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர் தொகுதி – ஐயா கக்கன் நினைவேந்தல் நிகழ்வு
கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட ,கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி மற்றும் வேடநத்தம் ஊராட்சியில் ஐயா கக்கன் அவர்களுக்கு 23/12/20 அன்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது
கொடியேற்றும் நிகழ்வு – போளூர் தொகுதி
தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி ஒன்றியம் முக்குரும்பை ஊராட்சியில் கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது இதில் மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
Attachments area
வந்தவாசி தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
வந்தவாசி தொகுதி- (27-12-20) அன்று வந்தவாசி வடக்கு ஒன்றியத்தில் உள்ள வடநாங்கூர் கிராமத்தில் மாவட்ட பொருளாளர் கணேஷ் அவர்களின் தலைமையிலும் ஒன்றிய செயலாளர் பரசுராமன் அவர்களின் ஒருங்கிணைப்பின்படியும் கிராம உறவுகளின் களப்பணியினாலும் புலிக்கொடி...
ஆரணி தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பில் 6-12-2020 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு ஆரணி நகரம் சூரியனும் அருகாமையில் உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு...
செங்கம் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்
06.12.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி செங்கம் அலுவலகத்தில் மாதந்திர கலந்தாய்வுக் கூட்டம் சிறப்புற நடைபெற்றது.
ஆரணி சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
6-12-2020 ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் மாத கலந்தாய்வு நடைபெற்றது
கீழ்பென்னாத்தூர் தொகுதி – கொடியேற்றும் விழா -அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வு
கீழ்பென்னாத்தூர் தொகுதி கட்சி அலுவலகத்தில் 06/12/20 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது அதன் ஊடாக
கீழ்பென்னாத்தூர் தொகுதி,கீழ்பென்னாத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கார்ணாம்பூண்டி கிராமத்தில் 06/12/20 அன்று காமராசர் நினைவு...