திருவண்ணாமலை மாவட்டம்

DISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை தெற்கு -கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி சார்பாக  எரிகாற்று மற்றும் எரிதிரவ விலையை உயர்த்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும், மதுக்கடைகளை திறந்து மக்களை...

திருவண்ணாமலை தெற்கு கீழ்பென்னாத்தூர் – இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் 7.7.2021 அன்று செலுத்தப் பட்டது.

திருவண்ணாமலை தொகுதி – ஈழ தமிழர்களுக்கு முகாமில் உதவி கரம்

திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக அத்தியந்தல் முகாமில் வசித்து வரும் ஈழ தமிழர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் மற்றும் தூயர்துடைப்பு நிதி மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் தொகுதி...

செய்யாறு தொகுதி தொப்புள்கொடி உறவுகளுக்கு உதவி

06-Jun-2021 ஞாயிறு கிழமை செய்யாறு தொகுதி பாப்பந்தாங்கல் முகாம் வாழ் நம் இலங்கை தமிழ் தொப்புள்கொடி உறவுகள் 100 குடும்பங்களுக்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.  

வந்தவாசி தொகுதி கபசுர குடிநீர் கொடுக்கும் நிகழ்வு

வந்தவாசி தொகுதி, வந்தவாசி வடக்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள தாழம்பள்ளம் ஆகிய பகுதிகளில் வந்தவாசி வடக்கு ஒன்றிய உறவுகளால் அன்று (05-06-221) பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. வி.அஜித்குமார்:9952328849 தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலாளர்  

செய்யாறு தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு செய்யாறு சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது

செங்கம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக செங்கம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பட்டு கிராமத்தில் கார்த்திகேயன் தலைமையில் கபசுர நீர் மற்றும் முக கவசம் கொடுக்கப்பட்டது  

செங்கம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 14,04,2021 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு செங்கம் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருஉருவ...

திருவண்ணாமலை மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டதுக்குட்பட்ட #திருவண்ணாமலை #கீழ்ப்பென்னாத்துர் #செங்கம் #கலசப்பாக்கம் #போளூர் #ஆரணி #வந்தவாசி #செய்யாறு ஆகிய தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில்...

கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி வேட்பாளர் இரா_ரமேஷ்பாபு அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 28-03-2021 அன்று  பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி           https://www.youtube.com/watch?v=CAgvUzLDAgA