போளூர் தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு
ஆகஸ்ட் 2 ஆம் தேதி போளூர் தொகுதி சார்பாக முப்பாட்டன் முருகனை வழிபட்டு உணவு வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செயலாளர் அண்ணன் அருண் தலைமையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பில் ( ஆரணி மற்றும் போளூர் சட்டமன்றத் தொகுதி) சார்பாக கண்டன...
திருவண்ணாமலை மாவட்டம் கல்வி கண் திறந்த காமராசருக்கு புகழ் வணக்க நிகழ்வு
திருவண்ணாமலை மாவட்டம் செயலாளர் அண்ணன் அருண் தலைமையில் கல்வி கண் திறந்த காமராஜர்க்கு புகழ் வணக்கம் செய்யப்பட்டது
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் கொடி ஏற்ற நிகழ்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சேத்துப்பட்டு நகரத்தில் கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது
செய்யாறு தொகுதி எரிபொருள் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
செய்யாறு நாம் தமிழர் கட்சி பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்யாறு பேருந்து நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது. இதில் மாவட்ட தலைவர்...
செங்கம் தொகுதி மேகதாது அணைக்கட்டுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
மேகதாது அணை கர்னாடக அரசு கட்டுவதை எதிர்த்து செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் நூறுக்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.
அண்ணல் அம்பேத்கர் – புகழ் வணக்க நிகழ்வு
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு, 14-04-2021 அன்று ஆரணி நாம் தமிழர் கட்சி சார்பில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
ஆரணி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
4-07-2021 அன்று ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது,
ஆரணி தொகுதி -காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
15-07-2021 அன்று காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆரணி சட்டமன்ற தொகுதியில் ஆரணி நகரம் பழங்காமூர் சாலையில் உள்ள காமராசர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
ஆரணி தொகுதி -தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு
07-07-2021 அன்று தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின்
பிறந்த தினத்தை முன்னிட்டு ஆரணி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.



