திருவண்ணாமலை மாவட்டம்

DISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்

செய்யாறு தொகுதி செங்கொடி நினைவேந்தல் கூட்டம்

வெம்பாக்கம் ஒன்றியம் மேனல்லூர் கிராமத்தில் செங்கொடி நினைவேந்தல் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டியன் செய்யாறு தொகுதி செயலாளர் கதிரவன், இ.செயலாளர்...

ஒழுங்கு நடவடிக்கை – திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தொகுதி

க.எண்: 2022080354 நாள்: 17.08.2022 அறிவிப்பு திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தொகுதியைச் சேர்ந்த க.பஞ்சமூர்த்தி (10903430533), அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

அறிவிப்பு: சூலை 21, சீமான் தலைமையில் அரசர்க்கரசன் அரசேந்திரச்சோழன் பெருவிழா – பிரம்மதேசம் (திருவண்ணாமலை மாவட்டம்)

க.எண்: 2022070307 நாள்: 15.07.2022 அறிவிப்பு: அரசர்க்கரசன் அரசேந்திரச்சோழன் பெருவிழா தமிழ்ப் பேரினத்தின் மாமன்னன், அரசனுக்கு அரசன், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என பல்வேறு நாடுகளை வென்று புலிக்கொடி நாட்டி, தமிழனின் வீரத்தை உலகறியச் செய்த வீரமிகு...

போளூர் தொகுதி மாத கலந்தாய்வு

போளூர் தொகுதி சார்பாக ஜூலை மாதத்திற்கான தொகுதி கலந்தாய்வு 10-07-2022 போளூரில் அன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது கலந்துகொண்ட அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.நன்றி இவண் ஜெ .பிரகாஷ் தொகுதி தலைவர் போளூர் சட்டமன்ற தொகுதி எண் : 9872214163  

செங்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

12.06.2022 அன்று செங்கம் தொகுதி இளங்குன்னி கிராமத்தில் தொகுதி வீரக்கலை பாசறை இணைச் செயலாளர் மணிகண்டன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தமிழமுது, தி.மலை...

செங்கம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம்

செங்கம் தொகுதி பக்கிரிப்பாளையம் ஊராட்சியில் 05.06.2022 அன்று செங்கம் தொகுதி துணைத் தலைவர் ஐயா காந்தி தலைமையில் தொகுதி செய்தி தொடர்பாளர் திரு. இராசேந்திரன் அவர்களால் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி சிறப்பாக...

செய்யாறு தொகுதி கலந்தாய்வு கூட்டம்

மே 18 இன எழுச்சி மாநாடு நடக்கும் பொருட்டு அதற்கான நிதி சேகரிப்பு மற்றும் மாநாடு செல்ல பேருந்து உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மற்றும் செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியம் பிரமதேசத்தில் அமைந்துள்ள மாமன்னன்...

செங்கம் தொகுதி அம்பேத்கருக்கு புகழ்வணக்க நிகழ்வு

14.04.2022 அன்று நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாளில் நாம் தமிழர் கட்சியின் செங்கம் தொகுதி பொறுப்பாளர்கள் செங்கம் தொகுதியிலுள்ள பல அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தினர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும்...

போளூர் தொகுதி – பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி பெரணமல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்குணம் கிராமத்தில் இன்று பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது  இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஒன்றிய பொறுப்பாளர்கள் தேரோட்டம் காண...

செங்கம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

செங்கம் தொகுதி சார்பாக 27.03.2022 அன்று காலை 9 மணியளவில் செங்கம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சின்னக்கோளாப்பாடி கிராமத்தில் செங்கம் தொகுதி துணைச் செயலாளர் பிரபாகரன் தலைமையில் செங்கம் தொகுதி துணை தலைவர் காந்தி...