செய்யாறு

Cheyyar

கொடியேற்றும் நிகழ்வு-பனைவிதை நடும் விழா-செய்யாறு சட்டமன்ற தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனக்காவூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றப்பட்டது. அதனுடன் பனைவிதை நடவு செய்யப்பட்டது.ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையில் நிகழ்வு சிறப்பாக முன்னேடுக்கப்பட்டது.

வீரத்தமிழச்சி  செங்கொடியின் நினைவு கோடி கம்பம்/ செய்யாறு

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி, அனக்காவூர் ஒன்றியம், எச்சூர் கிராமத்தில் 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடியேற்றுதல் நிகழ்வு, பொதுமக்களுக்கு மரம் விநியோகம், வீரத்தமிழச்சி  செங்கொடியின்  8ம் ஆண்டு...

தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா.குருதி கோடை முகாம்

தலைவர் பிறந்த நாள் தமிழர் நிமிர்ந்த நாள் தமிழின தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்தின் சார்பாக குருதிக்கொடை முகாம்...

காய்கறி சந்தை தொடக்க விழா-செய்யாறு தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட காரணை கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக காய்கறி சந்தை 17-10-2018 அன்று தொடங்கப்பட்டது. தொடக்கவிழாவில் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்...