செய்யாறு தொகுதி புலிக்கொடி ஏற்ற நிகழ்வு
செய்யாறு தொகுதி அனக்காவூர் ஒன்றியம் தென்னிருப்பை கிராமத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
செய்யாறு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
செய்யாறு சட்டமன்ற தொகுதி வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம் மோரணம் கிளை கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது இதில் 40 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
செய்யார் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அனக்காவூர் ஒன்றியம் நெடுங்கல் கிளை கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 35 உறுப்பினர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர் நிகழ்வை நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் அவர்கள்...
செய்யாறு சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்
தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு நவம்பர் 20ம் நாள் செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய மாண்பாளர்...
செய்யாறு தொகுதி கலந்தாய்வு கூட்டம்
செய்யாறு நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று வடநாங்கூர் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது. மேலும் இதைத் தொடர்ந்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்துடன் கலந்தாய்வு கூட்டம் மேல்மா கிராமத்தில் நடைபெற்றது...
செய்யாறு தொகுதி தாய்த் தமிழில் வழிபாடு
செய்யாறு நகரத்தில் அமைந்துள்ள வேதபுரீசுவரர் ஆலயத்தில் நாம் தமிழர் கட்சியினர் தமிழில் வழிபாடு நடத்தினர். இதில் தமிழ் மீட்சி பாசறையின் தகுதிச் செயலாளர் அன்சாரி உடன் தொகுதி செயலாளர் கதிரவன் தொகுதி பொறுப்பாளர்கள்...
செய்யாறு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
செய்யாறு தொகுதி அனக்காவூர் ஒன்றியம் ஆக்கூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஒன்றிய செயலாளர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது இதில் தொகுதி செயலாளர் கதிரவன் உடன் ஆக்கூர் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு...
செய்யாறு சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் வீரவணக்க நிகழ்வு
அக்டோபர் இரண்டாம் தேதி செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செய்யாறு நகரத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு செய்யாறு நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட...
செய்யாறு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
செய்யாறு செய்யாறு நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் செய்யாறு நகர பொறுப்பாளர் சுந்தர் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் நகரச் செயலாளர் விக்னேஷ் தொகுதி பொருளாளர் ஜெய பாலாஜி அனக்காவூர் ஒன்றிய...
செய்யாறு தொகுதி செங்கொடி நினைவேந்தல் கூட்டம்
வெம்பாக்கம் ஒன்றியம் மேனல்லூர் கிராமத்தில் செங்கொடி நினைவேந்தல் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டியன் செய்யாறு தொகுதி செயலாளர் கதிரவன், இ.செயலாளர்...