திருவெறும்பூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

திருவெறும்பூர் தொகுதி சார்பாக தமிழ்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67ம் ஆண்டு அகவை திருநாளை முன்னிட்டு 26/11/2021 அன்று திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருநெடுங்குளம் ஊராட்சியில் உள்ள அன்பகத்தில் குழந்தைகளுடன் அணிச்சல்...

திருவெறும்பூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

திருவெறும்பூர் தொகுதி சார்பாக தமிழ்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67ம் ஆண்டு அகவை திருநாளை முன்னிட்டு 26/11/2021 அன்று  கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் 4 கிளையில் மற்றும் வாழவந்தான் கோட்டை ஊராட்சியில் கிளையில் ...

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக 27/11/2021 அன்று மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது.

முசிறி சட்டமன்றதொகுதி தமிழ்த்தேசியதலைவர் பிறந்தநாள் நிகழ்வு

முசிறி சட்டமன்றதொகுதி சார்பாக தமிழ்த்தேசியதலைவர் மேதகு வே.பிரபாகரனின் பிறந்தநாள் நாம்தமிழர் கட்சியின் முசிரி சட்டமன்ற தொகுதி அலுவலகமான கரிகாலன் குடிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி செயலாளர் முசிறி சட்டமன்ற தொகுதி தொடர்புக்கு 9087433433  

முசிறி தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் நிகழ்வு

தேசியத்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு இறைஒளி ஆதரவற்றோர் இல்லத்திற்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி செயலாளர் முசிறி சட்டமன்ற தொகுதி தொடர்புக்கு 9087433433  

முசிறி சட்டமன்ற தொகுதி தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு

முசிறி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி செயலாளர் முசிறி சட்டமன்ற தொகுதி தொடர்புக்கு 9087433433  

முசிறி தொகுதி அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் செயராமன் வீரவணக்க நிகழ்வு

முசிறி சட்டமன்றத்தொகுதி சார்பாக தும்பலம் அருகே உள்ள செல்லிபாளையம் கிராமத்தில் புரட்சியாளர் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் செயராமன் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி செயலாளர் முசிறி சட்டமன்ற தொகுதி தொடர்புக்கு...

 முசிறி சட்டமன்றத்தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

முசிறி சட்டமன்றத்தொகுதி சார்பாக தும்பலம் அருகே உள்ள செல்லிபாளையம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி செயலாளர் முசிறி சட்டமன்ற தொகுதி தொடர்புக்கு 9087433433  

இலால்குடி தொகுதி தலைவர் பிறந்தநாள் விழா

இலால்குடி சட்டமன்றத் தொகுதியில் 26.11.2021 வெள்ளி அன்று, தமிழை, தமிழரை, தமிழரின் வீரத்தை உலகறியச் செய்த தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளில், இலால்குடி அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம்...

திருச்சி மாவட்டம் குருதிக் கொடை நிகழ்வு.

26.11.2021 வெள்ளிக்கிழமை திருச்சி அரசு மருத்துவமனையில்  தமிழினக்காவலன் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி* *(தமிழர் எழுச்சி நாள்)* *திருச்சி மாவட்டம் சார்பாக* *மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு....