திருச்சிராப்பள்ளி மாவட்டம்

திருச்சி மேற்கு தொகுதி நெகிழி ஒழிப்பு மற்றும் கொள்கை விளக்கக் காணொளி

திருச்சி மேற்கு தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நெகிழி ஒழிப்பு மற்றும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கக் காணொளி பிரச்சாரம் உறையூர் பகுதியில் நடைபெற்றது. மொ. நிசார் அகமது (7708103237)

திருச்சி மேற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்சி மேற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மாணவர் பாசறை சார்பாக பிஷப் ஹீபர் கல்லூரி, வார்டு- 24-ல் சிறப்பாக நடைப்பெற்றது. கிஷோர் (6374861360)  

திருச்சி மேற்கு தொகுதி நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

திருச்சி மேற்கு தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு காணொளி பிரச்சாரம் நடைப்பெற்றது. மொ. நிசார் அகமது (7708103237)  
2022050214 திருவெறும்பூர்

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை – திருவெறும்பூர் தொகுதி

க.எண்: 2022050214 நாள்: 25.05.2022 அறிவிப்பு திருச்சிராப்பள்ளி  மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த இரா.குணசேகரன் (16450241351) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

திருவெறும்பூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் குமரேசபுரம் தொடர்வண்டி இருப்புப் பாதை அருகில் (27/04/2022) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது உறுப்பினராக இணைந்த உறவுகளுக்கு மரக்கன்று...

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துவாக்குடி நகராட்சி வ.உ.சி நகர் பகுதியில் (08.05.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று வ.உ.சி நகர் தாணி நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.

திருவெறும்பூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதி 47வது வட்டம் வாரச்சந்தையில் (01/05/2022) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை (23/04/2022) அன்று மாலை 5.00 மணியளவில்  நடைப்பெற்றது.

திருவெறும்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவெறும்பூர் தொகுதி சார்பாக தொகுதி கலந்தாய்வு கூட்டம்  27/04/2022 அன்று மாலை திருவெறும்பூர் வீரத்தமிழர் முன்ணனி அலுவலகம், கைலாசு நகரில் நடைபெற்றது.

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் குமரேசபுரம் தொடர்வண்டி இருப்புப் பாதை அருகில் (27/04/2022) அன்று நடைப்பெற்றது உறுப்பினராக இணைந்த உறவுகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.