தலைவர் பிறந்த நாள் விழா:விளாத்திகுளம் தொகுதி

விளாத்திகுளம்,புளியங்குளம் பகுதிகளில்  தேசிய தலைவரின் 65 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு   பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஆக்கிரமிப்பை தடுக்க கோரி மனு :விளாத்திக்குளம் தொகுதி

விளாத்திக்குளம் தொகுதி கல்மேடு பகுதியில் தனியார் நிறுவனம் கன்மாயை ஆக்கிரமித்து ஆள்துளை கிணறு தோண்டி நீரை உறிஞ்சி லாரிகளில் விற்கப்படுவதை தடுத்து நிறுத்தகோரி விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில் (18/11/2019)...

பனை விதை நடும் திருவிழா – விளாத்திகுளம் தொகுதி

நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதியில் 8.9.2019 அன்று நடைபெற்ற பனைவிதைகள் நடும் விழாவில் 1.சிதம்பராபுரம் 2.இளசநாடு 3.எட்டையபுரம் மேற்கு கண்மாய் 4.இராமனூத்து பாண்டியன் கண்மாய் ஆகிய பகுதி நீர்நிலையின் கரைகளில் சுமார்...

கொடியேற்றும் நிகழ்வு- விளாத்திகுளம் தொகுதி

விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடி ஏற்றும் நிகழ்வு 25.8.2019 விளாத்திகுளம் பேருந்துநிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கட்சி அலுவலகம் திறப்பு-விளாத்திகுளம் தொகுதி

18.8.2019 அன்று விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் புதிதாக திறக்கப்பட்டது.  இவ்வலுவலகத்திற்கு பாலசந்திரன் குடில் என பெயரிடப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-விளாத்திகுளம் தொகுதி

(18/8/2019) விளாத்திகுளம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

மணல் திருட்டை தடுக்க கூறி மனு-விளாத்திகுளம் தொகுதி

விளாத்திகுளம் தொகுதி எட்டயபுரம் தாலுகாவிற்க்கு உட்பட்ட கீழ்நாட்டுகுறிச்சி பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி மணல் அள்ளப்படுவதை உடனே தடுக்ககோரி 13.8.2019 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக வட்டாச்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சார்பில் இ.வேலாயுதபுரம் மற்றும் மேல்மாந்தை பகுதியில்  11/08/2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி

விளாத்திகுளம் தொகுதி சார்பாக  (28/07/2019) ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி

விளாத்திகுளம் தொகுதி சார்பாக (04/08/2019) கல்மேடு பகுதியில் யாழ்ப்பாணநகரில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.