மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – விளாத்திகுளம் தொகுதி
05/09/2020 அன்று விளாத்திகுளம் தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதி சார்பாக நடைபெற்றது இதில் கிளைகளை புதிதாக உருவாக்கி கட்டமைப்பு பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
புதிய கல்விகொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் – விளாத்திகுளம் தொகுதி
16.8.2020 அன்று மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதி விளாத்திகுளம் பேரூராட்சியிலும் வேம்பார் பகுதியிலும் கட்சி உறவுகளின் வீட்டின் முன்பு பதாகை ஏந்தி...
தீ விபத்து- வீடு சேதம்- பனை தொழிலாளிக்கு உதவி – விளாத்திகுளம் தொகுதி
13.8.2020 அன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி என்.வேடபட்டி அருகே சொக்கலிங்கபுரம் கிராமத்தில் பனைத் தொழிலாளியின் வீட்டில் நடைபெற்ற தீ விபத்தில் தனது வீடு மற்றும் உடைமைகளை முழுவதுமாக இழந்தார். அவருக்கு நாம் தமிழர்...
ஸ்டெர்லெட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவினை வரவேற்று இனிப்பு வழங்கிய விளாத்திக்குளம் தொகுதி
ஸ்டெர்லெட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுத்து உயர்நீதிமன்றம் உத்தரவினை வரவேற்று விளாத்திகுளத்தில் நாம் தமிழர் கட்சியினர் இனிப்பு வழங்கினர்
புதிய கல்விகொக்கையை திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி அறப்போராட்டம்- விளாத்திகுளம் தொகுதி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி எட்டயபுரம் நகரம் நாம் தமிழர் கட்சி சார்பாக மகாகவி பாரதியார் வீடு முன்பு புதிய கல்விகொள்கையை ஏந்தி பதாகை ஏந்திய அறப்போராட்டம் நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம்- தூத்துக்குடி தொகுதி
தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சியின் மாதந்திர கலந்தாய்வு கூட்டம் (08.08.2020) தூத்துக்குடி சட்டமன்றதொகுதி அலுவலகத்தில் தூத்துக்குடி தொகுதிசெயலாளர் வெ.செந்தில்குமார் தலைமையிலும்தூத்துக்குடி தொகுதிதலைவர் செ.மரியஆன்ஸ்முன்னிலையிலும் நடைபெற்றது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020′-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம்- ஓட்டப்பிடாரம் தொகுதி
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020'-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி ஒட்டபிடாரம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் சரியாக காலை பத்து மணியளவில் பதாகை ஏந்தி போராட்டத்தில் கலந்து...
மாவட்ட ஆட்சியரிடம் மனு- தூத்துக்குடி தொகுதி
(31.07.2020 ) தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டதுமனுவிவரம்வ.உ.சி.சந்தை தெற்கு வாசல் பகுதியில் உள்ள பெருந்தமிழர் ஐயா.கு.காமராஜர் அவர்களின் திருஉருவச்சிலை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை(நோட்டீஸ்) அனுப்பியுள்ளதாக...
கொரோனோ நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்- தூத்துக்குடி தொகுதி
தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சி சார்பில்கொரனா நோய்தொற்று பரவலை தடுத்திடவும்மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யவும் தொடர்ந்து 4 மாதங்களாக கபசுரகுடிநீர் வழங்கி வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக2 வது கட்டமாக தூத்துக்குடி மாநகராட்சி 49...
சுற்று சூழல் நெகிழி கழிவுகள் அகற்றும் பணி- சுற்றுசூழல் பாசறை தூத்துக்குடி தொகுதி
26.07.2020: நாம்தமிழர்கட்சி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சுற்றுசூழல்பாசறை சார்பில் இந்த வாரம் களப்பணி திரேஸ்புரம் வடக்கு சிலாபத்துறை எனும் விவேகானந்தர்நகர் கடற்கரை பகுதியில் பக்கிள்ஓடை வழியாக கடலில் கலக்கும் நெகிழி பைகள் ,பிளாஸ்டிக் பாட்டில்கள்...









