புதிய கல்விகொக்கையை திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி அறப்போராட்டம்- விளாத்திகுளம் தொகுதி

23

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி எட்டயபுரம் நகரம் நாம் தமிழர் கட்சி சார்பாக மகாகவி பாரதியார் வீடு முன்பு புதிய கல்விகொள்கையை ஏந்தி பதாகை ஏந்திய அறப்போராட்டம் நடைபெற்றது

முந்தைய செய்திதொகுதி கலந்தாய்வு கூட்டம் – ஓட்டப்பிடாரம் தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு – பொன்னமராவதி நடுவண் ஒன்றியம்