தூத்துக்குடி மாவட்டம்

ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி மேற்கு ஒன்றியம் குலையன்கரிசல் ஊராட்சியில் 05/06/2021 அன்று கொரோனா பெறும் தொற்றை கட்டுபடுத்த நமது பாரம்பரிய மருத்துவ முறையில் தயாரித்த கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது புவனேந்திரன். செய்தி...

திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்

திருச்செந்தூர் தொகுதி நாசரேத் 11வது நாளாக 53 பேருக்கு எலுமிச்சை சாப்பாடு வழங்கப்பட்டது. இன்றைய உணவுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்ட திரு. வெங்கடேஸ், ஈஸ்வர் ஏஜென்சீஸ், பிள்ளையன்மணை அவர்களுக்கு நன்றி. நாசரேத் நாம் தமிழர் கட்சி 7598322136  

திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்

5.6.2021 திருச்செந்தூர் தொகுதி  நாசரேதில் 12வது நாளாக 54 பேருக்கு கறிக்குளம்பு சாப்பாடு வழங்கப்பட்டது. நாசரேத் நாம் தமிழர் கட்சி 7598322136  

திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உதவி வழங்கல்

திருச்செந்தூர் தொகுதி நாசரேத் நாசரேத் காவல் நிலைய காவலர்கள் பங்களிப்போடு வளவன் நகர் கிராமத்தில் ஏழ்மையான 15 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. காவல்துறைக்கும், நாசரேத் நாம் தமிழர் கட்சிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! தொடர்புக்கு 7598322136  

ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம் தருவைகுளம் ஊராட்சியில் 06/06/2021 அன்று நோய் எதிர்ப்பு சக்தியை தரும் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டது புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564  

ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி மேற்கு ஓன்றியம் சூசைபாண்டியாபுரத்தில் 04/06/2021 அன்று கொரோனா பெறும் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வளங்கபட்டது...!!! புவனேந்திரன்....

ஒட்டபிடாரம் தொகுதி தேர்தல் வரவு செலவு கணக்கு முடிப்பு

ஒட்டபிடாரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 31/05/2021 அன்று தொகுதி செயலாளர் தாமஸ் ,தலைவர் வைகுண்டமாரி, தலைமையில் நடைபெற்றது, இதில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வரவு செலவு கணக்கு பொருளாளர் மாரிமுத்து அவர்களிடம்...

திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்

திருச்செந்தூர் - நாசரேத் (1 ஜூன்) நாசரேத் #நாம்தமிழர்கட்சி சார்பில், நலிவுற்ற 53 பேருக்கு மதிய உணவாக தக்காளி சாப்பாடு வழங்கப்பட்டது. நாசரேத் நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு வாழ்த்துகள்! தொடர்புக்கு 7598322136  

திருச்செந்தூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருச்செந்தூர் தொகுதி குலசேகரப்பட்டினம் ஊராட்சியில் 30-5-21 அன்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது பலரும் பயனடைந்த இந்நிகழ்வில் சலீம்-குலசை நகர செயலாளர் துரை, தமீம் அன்சாரி, முத்து ஆனந்த் - இளைஞர் பாசறை செயலாளர்...

திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்

திருச்செந்தூர்  (30 மே) நாசரேத் #நாம்தமிழர்கட்சி சார்பில், நலிவுற்ற 42 பேருக்கு மதிய உணவாக காய்கறி பிரியாணி சாப்பாடு வழங்கப்பட்டது. நாசரேத் நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு வாழ்த்துகள்! தொடர்புக்கு 7598322136