திருச்செந்தூர் தொகுதி ஆத்தூர் பகுதி கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சி
திருச்செந்தூர்
ஆத்தூர் பேரூராட்சிக்கான கலந்தாய்வு தொகுதி வணிகர் பாசறை செயலாளர் திரு.மாசனம் அவர்களின் கடை மாடியில் உள்ள அலுவலகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆத்தூர் பேரூராட்சி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதோடு, வரப்போகும்...
திருச்செந்தூர் தொகுதி கனிம வளக்கொள்ளையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூர் தொகுதி சார்பாக கனிம வளக் கொள்ளையை கண்டித்தும், "சாட்டை துரைமுருகனை" விடுதலை செய்ய கோரியும், திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
காவல்துறை கட்டுப்பாடுகளுக்கிடையே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் சிறப்பு வாய்ந்தது!
தொடர்புக்கு
9042210818
திருச்செந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருச்செந்தூர் உடன்குடி ஒன்றியம் ஆதியாகுறிச்சி ஊராட்சி தீதாத்தபுரம் பகுதியில் நமது கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமில் 30 க்கும் மேற்பட்ட அப்பகுதி உறவுகள் தங்களை நமது கட்சியில்...
திருவைகுண்டம் தொகுதி புலிக்கோடி ஏற்றும் நிகழ்வு
திருவைகுண்டம் தொகுதி, திருவை நடுவன் ஒன்றியம், அப்பன் கோவில் கஸ்பா ஊராட்சிக்குட்பட்ட சிவராம மங்கலத்தில் நமது கட்சி கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
வெ.முத்துராமன்,
செய்தித்தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி,
9965108423.
திருச்செந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
உடன்குடி பேரூராட்சி
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி
ஞாயிற்றுக்கிழமை ( 19/09/2021 ) உடன்குடி பேரூராட்சி வில்லிகுடியிருப்பு (7வது வார்டு) பகுதியில், நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அப்பகுதி இளைஞர்கள் மற்றும்...
ஒட்டப்பிடாரம் தொகுதி சமுகநீதிப்போராளி இம்மானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு
சமுகநீதிப்போராளி பெருந்தமிழன் நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்கள் நினைவைப் போற்றும் விதமாக. 11/09/2021 சனிக்கிழமை அன்று காலை 10மணிக்கு 64 ஆண்டு நினைவு நாள் வீர வணக்கம் நிகழ்வு ஒட்டப்பிடாரம் தொகுதி...
ஒட்டப்பிடாரம் தொகுதி பாரதியார் , இம்மானுவேல் சேகரனார் வீர வணக்க நிகழ்வு
*இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.*
*ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி வீரவணக்கநிகழ்வு*
தமிழ் கவி பாரதியார் சமுகநீதிப்போராளி பெருந்தமிழன் நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்கள் நினைவைப் போற்றும் விதமாக. 11/09/2021 அன்று சனிக்கிழமை அன்று நினைவு...
திருச்செந்தூர் உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி
உடன்குடி பேரூராட்சி.
12/09/2021 அன்று ஞாயிற்றுக்கிழமை கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடந்தது.
இடம் : வடக்கு காலன் குடியிருப்பு , 1 மற்றும் 2 வது சிறகம் (வார்டு).
சுமார் 20...
தூத்துக்குடி நடுவன் மாவட்டம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி நடுவன் மாவட்டம் சார்பில் 13/09/2021 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியும் தூத்துக்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அணிதிக்கு அரசு அதிகாரிகள்...
ஒட்டப்பிடாரம் தொகுதி மாவீரர் வெள்ளையத்தேவன் வீர வணக்க நிகழ்வு
ஒட்டப்பிடாரம் தொகுதி வல்லநாட்டில் இருக்கும் மாவீரர் நமது பாட்டன் வெள்ளைய தேவன் அவர்கள் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வில் நடுவன் மாவட்ட பொருளாளர் செந்தில் குமார் தொகுதி...