திருவாரூர் தொகுதி – வடகண்டம் ஊராட்சி சீவேளி கிளை கட்டமைப்பு
திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கொரடாச்சேரி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடகண்டம் ஊராட்சி சீவேளி கிளை கட்டமைப்பு மற்றும் கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி...
திருவாரூர் – மாதாந்திர கலந்தாய்வு நிகழ்வு
திருவாரூர் சட்டமன்ற தொகுதி அக்டோபர் மாத வரவு செலவு கணக்கு முடிப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் – புலிக்கொடியேற்றும் நிகழ்வு
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாரூர் வடக்கு ஒன்றியம் கள்ளிக்குடி ஊராட்சி பாலியாபுரம் கிராமத்தில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.
திருவாரூர் தொகுதி – கலந்தாய்வு நிகழ்வு
திருவாரூர் வடக்கு மாவட்ட திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகர ஒன்றிய பாசறை பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக மற்றும் எதிர்வரும் 2021 தேர்தல் குறித்தும் கிளை கட்டமைப்பு குறித்தும் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்
திருவாரூர் வடக்கு மாவட்ட நன்னிலம் திருவாரூர் சட்டமன்ற தொகுதிகள் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது இதில் மாநில...
தலைமை அறிவிப்பு: திருவாரூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: திருவாரூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008200 | நாள்: 03.08.2020
திருவாரூர் வடக்கு மாவட்டம் (திருவாரூர் மற்றும் நன்னிலம் தொகுதிகள்)
தலைவர் - வெ.பால்ராசு ...
கலந்தாய்வு கூட்டம் கிளை கட்டமைப்பு- நன்னிலம் தொகுதி
நன்னிலம் தொகுதி, வலங்கை ஒன்றியம், எருமை படுகை கிராமத்தில் கிளை பொறுப்பாளர்கள் தேர்வு செய்து முதற்கட்ட கிளை கட்டமைப்பு நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.
புலிக் கொடியேற்ற நிகழ்வு – திருவாரூர்
திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் இக்பால் டீன் தலைமையில் புதூர் ஊராட்சி சனவெளி கிராமத்தில் திருவாரூர் சட்டமன்ற தொகுதி இணைச்செயலாளர் சின்னப்பா...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவாரூர்
திருவாரூர் வலங்கை ஒன்றியம் இனாம்கிளியூரில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர் !!!!
ஊரடங்கு உத்தரவு- உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருள் வழங்குதல்-திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகர பொறுப்பாளர்கள் மற்றும் மன்னை கிழக்கு மகளிர் செயளாளர் இனைந்து கூத்தாநல்லூர,சித்தனக்குடி, வேளுக்குடி மற்றும் வேற்குடி சார்ந்த அனைவருக்கும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது



