தலைமை அறிவிப்பு: திருவாரூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

119

தலைமை அறிவிப்பு: திருவாரூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008200 | நாள்: 03.08.2020

திருவாரூர் வடக்கு மாவட்டம் (திருவாரூர் மற்றும் நன்னிலம் தொகுதிகள்)

தலைவர்            –  வெ.பால்ராசு                    – 15408001775

செயலாளர்          –  மு.இக்பால் தீன் கொ            – 14548519670

பொருளாளர்         –  கோ.குமார் சொக்கப்பன்          – 15479651672

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவாரூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்