தலைமை அறிவிப்பு: திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012559
நாள்: 31.12.2020
தலைமை அறிவிப்பு: திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி தொகுதிகள்)
தலைவர்
-
ச.செல்வக்குமார்
-
14478375422
செயலாளர்
-
கு.ஏ.பாலமுருகன்
-
15354866270
பொருளாளர்
-
ஹ.அலாவுதீன்
-
15454390270
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...
திருத்துறைப்பூண்டி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் 64 ஆம்ஆண்டு நினைவுநாளில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிசார்பாக நகரபகுதியில் அமைந்திருக்கும் அண்ணலின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது, இந்த நிகழ்வில்...
திருத்துறைப்பூண்டி – தேசியதலைவர் பிறந்தநாள் விழா நிகழ்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக தேசியதலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 66ஆம் பிறந்ததினத்தை முன்னிட்டு கட்சி உறவுகள் பெருந்திரளாக கூடி எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது .
திருத்துறைப்பூண்டி தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 27-11-2020 அன்று தொகுதி உறவுகள் பெருந்திரளாக தொகுதியின் மையப்பகுதியில் கூடி மாவீரர் நாள் நிகழ்வு...
திருத்துறைப்பூண்டி தொகுதி – தேசியதலைவர் பிறந்தநாள்,மாவீரர் நாள் நிகழ்வு குறித்து கலந்தாய்வு கூட்டம்
திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வு முன்னெடுப்பது குறித்தும் குருதிகொடை முகாம் நிகழ்வுகள் குறித்தும் தொகுதி கலந்தாய்வு...
திருத்துறைப்பூண்டி – தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
திருத்துறைப்பூண்டி, தொகுதியில் உள்ள திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஆகிய மூன்று ஒன்றியங்களை பத்து பத்து ஊராட்சியாக பிரிக்கப்பட்டு மாவட்ட பொருளாளர் அலாவுதீன் தலைமையில், அரவிந்தன் மாவட்ட செயலாளர் முன்னிலையில், தொகுதி/ஒன்றிய அனைத்து நிலை...
திருத்துறைப்பூண்டி தொகுதி – புலிகொடியேற்ற நிகழ்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ்நாடுநாள் பெருவிழா 2020முன்னிட்டு முத்துப்பேட்டை ஒன்றியம் -கீழநம்மங்குறிச்சி ஊராட்சியில் நவம்பர் 1 அன்று
புலிக்கொடி பேரெழுச்சியுடன் ஏற்றப்பட்டது.
திருத்துறைப்பூண்டி தொகுதி -பனைவிதை நடும் விழா
திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சியில் 04.10.2020 ஞாயிற்றுக்கிழமை பனைவிதை நடும் விழா சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்வில் ஒன்றியப் பொறுப்பாளர்கள்,ஊராட்சி பொறுப்பாளர்கள்,நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டனர்.
தலைமை அறிவிப்பு: திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008201 | நாள்: 03.08.2020
(திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி தொகுதிகள்)
தலைவர் - ச.செல்வக்குமார் - 14478375422
செயலாளர் - ...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியத்துக்குட்பட்ட பாலவாய்,நொச்சியூர்,சித்தமல்லி,திடக்கொல்லை,புத்தகரம்,பெருகவாழ்ந்தான்,மண்ணுக்குமுண்டான்,கும்மட்டித்திடல் கிராம மக்களுக்கு ஏப்ரல் 8,9,10,11,12,13 ஆகிய தேதிகளில் தொடர்ந்து சுமார் 7000 மக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.



