திருத்துறைப்பூண்டி தொகுதி நாட்டுமரக்கன்றுகள் நடும் நிகழ்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இரண்டாம்கட்ட நாட்டுமரக்கன்றுகள் நடும் நிகழ்வு 14-08-2021 அன்று முத்துப்பேட்டை ஒன்றியம் தம்பிக்கோட்டை கீழக்காடு இலுப்பை தோப்பு பகுதியில்...
திருத்துறைப்பூண்டி தொகுதி அண்ணன் கடல்தீபன் கண்ணீர் வணக்க நிகழ்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி கோட்டூர் ஒன்றியம் சார்பாக மறைந்த நாம்தமிழர்கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் கடல்தீபன் அவர்களுக்கு 10-08-2021 அன்று மாலை 6 மணியளவில் கோட்டூர் ஒன்றியம் ஓவர்சேரி பிரதான சாலையில் கண்ணீர் வணக்கம்...
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி தீ விபத்து துயர்மீட்புபணி
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி திருத்துறைப்பூண்டி ஒன்றியம் நெடும்பலம் ஊராட்சியில் 31-07-2021 அன்று ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் வீடு ஒன்று முற்றிலும் சேதமடைந்தது,செய்தியறிந்த நெடும்பலம் ஊராட்சி நாம்தமிழர்கட்சி உறவுகள் உடனடியாக களத்தில் இறங்கி அவர்களுக்கான...
திருத்துறைப்பூண்டி தொகுதி நாட்டுமரக்கன்றுகள் நடும் நிகழ்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பெற்ற 15,362 வாக்குகளை குறிக்கும் வகையில் 15,362 நாட்டுமரக்கன்றுகளை தொகுதி முழுவதும் நட்டு வளர்த்தெடுக்கும் பணியின் தொடக்க நிகழ்வாக 23-07-2021 அன்று மாலை...
மன்னார்குடி தொகுதி எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
*மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:* 18.07.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை:4:00 மணியளவில் மன்னார்குடியில் எரிப்பொருள் (பெட்ரோல்,டீசல்) சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்* நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு மாவட்ட செயலாளர் *வேதா பாலா* தலைமை...
திருவாரூர் வடக்கு எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து ஆர்பாட்டம்
திருவாரூர் வடக்கு மாவட்டம் திருவாரூர், நன்னிலம் சட்டமன்றத் தொகுதி சார்பாக பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் பழைய பேருந்து நிலையம்...
நன்னிலம் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம், பூந்தோட்டம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
நன்னிலம் தொகுதி – கிளை கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்
நன்னிலம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வலங்கை ஒன்றியம், குவலைவெளி கிராமத்தில் புதிய உறவுகளை இணைத்து கிளை கட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
ஒருங்கிணைந்த தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டக் கலந்தாய்வு – சீமான் வாழ்த்து
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த சோழ மண்டல மாநில, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் இணையம் வழி 27-06-2021 மாலை 6 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது.
தஞ்சை திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை...
நன்னிலம் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம், கண்டியூர் கிராமத்தில் புதிய உறவுகளை இணைத்து கிளை கட்டமைப்பு செய்து ஒன்றியச் செயலாளர் மு. கலையரசன் தலைமையில் கிளை பொறுப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்...


