திருவாரூர் மாவட்டம்

பட்டுக்கோட்டை மாபெரும் பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர் கீர்த்திகா திருவையாறு தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன் அறந்தாங்கி தொகுதி வேட்பாளர் ஹிமாயுன் கபீர், பேராவூரணி தொகுதி வேட்பாளர் பேராவூரணி திலிபன், ஒரத்தநாடு தொகுதி...

திருத்துறைப்பூண்டி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருத்துறைப்பூண்டி தொகுதி வேட்பாளர் ஆர்த்தி அப்துல்லா அவர்களை ஆதரித்து முத்துப்பேட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 17-03-2021 அன்று ...

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் 07-02-2021 அன்று வேலங்குடி மற்றும் காளியாகுடி ஊராட்சியில் கொடி ஏற்றப்பட்டது.

திருவாரூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்ட மன்னை கிழக்கு ஒன்றியத்தில் தேர்தல் பணிக்குழு குறித்து கலந்தாய்வு மாவட்ட/தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கு.சுரேந்தர்-8680889856  

திருவாரூர் தொகுதி – தேர்தல் பரப்புரை

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடராச்சேரி வடக்கு ஒன்றியத்தில் உள்ள அம்மையப்பன் ஊராட்சி அம்மாநகரில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

திருவாரூர் தொகுதி – தெருமுனைக் கூட்டம்

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடராச்சேரி தெற்கு ஒன்றியத்தில் மாலை தெருமுனைக் கூட்டமும்,காலை கூத்தாநல்லூர் நகரத்தில் பரப்புரையும் நடைபெற்றது. கு.சுரேந்தர்-8680889856  

திருவாரூர் தொகுதி – தேர்தல் பரப்புரை

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாரூர் நகரத்திலுள்ள திரு.வி.க கல்லூரியில் இன்றைய மாணவர்களிடையே தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

திருவாரூர் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தாநல்லூர் நகரத்தில் (27.02.2021) தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது. கு.சுரேந்தர் - 8680889856  

திருவாரூர் தொகுதி – கொடராச்சேரி வடக்கு

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடராச்சேரி வடக்கு ஒன்றியத்தில் தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட பொறுப்பாளர்கள்/ தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது.

திருவாரூர் தொகுதி – தேர்தல் பரப்புரை

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடராச்சேரி தெற்கு ஒன்றியத்தில் உள்ள அபிவிருத்திஸ்வரம் மற்றும் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.