திருத்துறைப்பூண்டி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

158

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருத்துறைப்பூண்டி தொகுதி வேட்பாளர் ஆர்த்தி அப்துல்லா அவர்களை ஆதரித்து முத்துப்பேட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 17-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான் விவசாயி

முந்தைய செய்திகாரைக்கால் செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்திநாகப்பட்டினம், வேதாரண்யம், கீழவேளூர் சீமான் பரப்புரை