திருவாரூர் மாவட்டம்

திருத்துறைப்பூண்டி தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக கோட்டூர் கிழக்கு ஒன்றியம் களப்பால் ஊராட்சியில் 26-05-2021 அன்று பொதுமக்களுக்கு கொரோனா கிருமிதொற்று பரவல் குறித்த விழிப்புணர்வும்,முககவசம் அணிவதன் அவசியம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது, அதனை தொடர்ந்து முதற்கட்டமாக...

திருத்துறைப்பூண்டி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக கோட்டூர் வடக்கு ஒன்றியம் விக்கிரபாண்டியம் ஊராட்சிக்குட்பட்ட இராமசந்திரபுரம்,பல்லவராயன் கட்டளை ஆகிய பகுதிகளில் கொரோனா கிருமிதொற்று பரவல் அதிகமாக கானப்படுவதால் திருத்துறைப்பூண்டி நாம்தமிழர்கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அன்று(22-05-2021) ...

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக கோட்டூர் தெற்கு ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சிக்குட்பட்ட மேலப்பாலவாய், கீழப்பாலவாய், பாலவாய், நொச்சியூர், விளாத்துவெளி கிராமங்களில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது, நிகழ்வில் ஊராட்சி, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து...

திருத்துறைப்பூண்டி தொகுதி மே18 இனபடுகொலை நினைவேந்தல் நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 18-05-2021 அன்று மாலை 6:10 மணியளவில் தொகுதி உறவுகள் அனைவரும் அவரவர் வீடுகளில் எழுச்சிச் சுடரேற்றி, இன மீட்சிக்கு உறுதிமொழியேற்று, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்த உறவுகளுக்கான நினைவேந்தல்...

மன்னார்குடி தொகுதி கபசுர குடிநீர் கொடுக்கும் நிகழ்வு

24/04/2021 மாலை :5:00 மணியளவில் மன்னார்குடி பேருந்து நிலையத்தில் மன்னார்குடி சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நோய் எதிர்பு சக்தியை கொடுக்கும் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி -மரக்கன்றுகள் – கபசுர குடிநீர் வழங்குதல்

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  நடிகர் விவேக் அவர்களின் நினைவாக 30.04.2021  அன்று மரக்கன்றுகள் வழங்குதல்  மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர்...

நன்னிலம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற நன்னிலம் தொகுதி வேட்பாளர் பாத்திமா_பர்ஹானா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 27-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி            

திருவாரூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருவாரூர் தொகுதி வேட்பாளர் வினோதினி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 27-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி           https://www.youtube.com/watch?v=W5dkzZErrGE  

மன்னார்குடி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற மன்னார்குடி தொகுதி வேட்பாளர் இரா_அரவிந்தன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 27-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி   https://www.youtube.com/watch?v=c9SPFxZXzBE https://www.youtube.com/watch?v=c9SPFxZXzBE        

மன்னார்குடி தொகுதி  வேட்பாளரின்  குற்றப்பின்னணி  விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற  மன்னார்குடி சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  குற்றப்பின்னணி  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...