பூவிருந்தவல்லி

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- பூவிருந்தவல்லி தொகுதி

05/05/2020 அன்று பூவிருந்தவல்லி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருமழிசை பிராயம்பத்து பகுதியில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு மக்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கொள்கை விளக்க பொதுக் கூட்டம்-பூந்தமல்லி தொகுதி

பூந்தமல்லி தொகுதி நசரத்பேட்டையில் 18.3.2020 அன்று கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது பேராசிரியர் . கல்யாண சுந்தரம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்..

அங்கன்வாடி வளாகம் சீரமைப்பு பணி-பூந்தமல்லி தொகுதி

பூந்தமல்லி தொகுதி மேப்பூர் தாங்கல் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி வளாகம் சுத்தம் செய்து சீர் அமைக்கப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-பூந்தமல்லி தொகுதி

பூந்தமல்லி தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம்‌ பாரிவாக்கத்தில் 23.2.2020 அன்று நடைபெற்றது .

கொடியேற்றும் விழா- பூந்தமல்லி தொகுதி

பூந்தமல்லி தொகுதி  பாரிவாக்கம் ஊராட்சியில் 23.2.2020  அன்று நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றும் விழா நடைபெற்றது இதில் ஊராட்சி,ஒன்றிய மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஊராட்சி கலந்தாய்வு-பூந்தமல்லி தொகுதி

பூந்தமல்லி தொகுதி சார்பாக சென்னனீர்ப்குப்பம் ஊராட்சியில் 16.2.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  

நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு-பூந்தமல்லி தொகுதி

பூந்தமல்லி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிலவேம்பு குடிநீர் மேப்பூர் தாங்கள் ஊராட்சியில் வழங்கப்பட்டது.

சிலம்பம் பயிற்சி தொடக்க விழா-பூந்தமல்லி தொகுதி

நமது பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சி பூந்தமல்லி தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பில் இலவச பயிற்சி வகுப்பு 2.2.2020 அன்று தொடங்கப்பட்டது .

உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம்/பூந்தமல்லி தொகுதி

பூந்தமல்லி தொகுதி நாம் தமிழர் கட்சி  உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் 22,1. 2020  நடைபெற்றது

பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்வு-பூந்தமல்லி

5/10/19) சனிக்கிழமை,பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட நாசர்த்பேட்டை ஊராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.