குருதிக்கொடை முகாம்-மாதவரம் தொகுதி
திருவள்ளூர் நடுவண் மாவட்டம்
மாதவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
நடுவண் பகுதியில் குருதிக்கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
தலைவர் பிறந்த நாள் :குருதிக்கொடை முகாம்
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன்* பிறந்தநாளை* முன்னிட்டு கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் ஒன்றியத்தில் 24/11/2019 காலை 8 மணிக்கு
பெரியபாளையம் அரசு மருத்துவமனையில்* மாபெரும் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம்-மாதவரம் சட்டமன்ற தொகுதி
17/11/2019 மாலை4⃣ மணிக்கு
மாதவரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் மாதவரம் தொகுதியை சேர்ந்த உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுதி
மாதவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி ஒரக்காடு சோழவரம் கிழக்கு ஒன்றியம், பாழடைந்த பேருந்து நிலையம் தூய்மை செய்து, புதுப்பிக்கப்பட்டது.
நிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி
திருத்தணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் முகாம் 14.11.2019 அன்று நடைபெற்றது.
நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்-மாதவரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டத்தில் மாதவரம் தொகுதி சார்பாக 03-11-2019 (ஞாயிற்றுக்கிழமை) நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது
தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்-பொன்னேரி தொகுதி
தமிழ்நாடு நாளையொட்டி பொன்னேரி தொகுதி சார்பாக, மீஞ்சூர் நகரத்தில் பொதுமக்களுக்கு துண்டறிக்கை மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
கால்வாய் சேதம்-சீர் செய்ய மனு-மாதவரம் தொகுதி
மாதவரம் தொகுதி சோழவரம் கிழக்கு ஒன்றியம் ஒரக்காடு ஊராட்சி அல்லிநகர் மேட்டு சூரப்பட்டு செல்லும் வழியில் வடிநீர் கால்வாய் சேதம் அடைந்துள்ளது அடிக்கடி விபத்துகள் உள்ளாக்குகிறது மழைநீர் வடிநீர் கால்வாய் சீர்செய்ய 30/10/2019...
மாணவ மாணவியர்களுக்கு புத்தகம் வழங்கும் விழா
நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி தெற்கு பகுதி
சார்பாக சண்முகபுரத்தில் உள்ள 25/10/2019 வெள்ளிக்கிழமை,காலை 10மணிக்கு,
சண்முகபுரத்தில் அரசு பள்ளியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு சீருடை கைப்பை...
நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு- கும்மிடிப்பூண்டி தொகுதி
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக, கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி மற்றும் எல்லாபுரம் கிழக்கு ஒன்றியம் பூச்சிஅத்திப்பேடு ஊராட்சியில் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை, நிலவேம்பு...









