அம்பத்தூர் தொகுதி – தேர்தல் களப்பணிகள்..
அம்பத்தூர் தொகுதியில் 20.12.20 முதல் 24.12.20 வரை 80 மற்றும் 81ஆவது வட்டத்தில் காலை (6.30மணி முதல் 8.30 வரை) மற்றும் மாலை
(7.00 மணி முதல் 9.00மணிவரை) துண்டறிக்கைகள் கொடுத்து வாக்கு சேகரிக்கும்...
அம்பத்தூர் தொகுதி -அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு
6.12.2020 அண்ணல் அம்பேத்கர் 64ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 85 வட்டம் சார்பாக டன்லப் அருகிலுள்ள அண்ணலின் சிலைக்கு மாலை 81 வட்டம் சார்பாக சோழவரம்...
கும்மிடிப்பூண்டி தொகுதி – செயற்பாட்டு வரைவு துண்டறிக்கை விநியோகம்
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக புதுகும்மிடிப்பூண்டி
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவுகள் கொண்ட
துண்டறிக்கை புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் வழங்கப்பட்டது
கும்மிடிப்பூண்டி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (வ) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி
நடுவண் ஒன்றியம் சார்பாக தேசியத்தலைவரின்
பிறந்தநாள் விழா 26-11-2020 அன்று சிறுவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
மாதவரம் – கும்மிடிப்பூண்டி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மாதவரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக 29-11-2020
அன்று தேசியத்தலைவரின் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் சிறுவர்களுக்கு ஓவிய போட்டிகள் வைக்கப்பட்டு அனைவருக்கும் பரிசுகள்...
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி -அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு
6.12.2020 அண்ணல் அம்பேத்கர் 64ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக
85 வட்டம் சார்பாக டன்லப் அருகிலுள்ள அண்ணலின் சிலைக்கு மாலை
81 வட்டம் சார்பாக சோழவரம் சாலை ஐயா...
பொன்னேரி தொகுதி – கொடியேற்று விழா.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் மெதூர் ஊராட்சியில் 27/12/20 அன்று மதியம் 3:30 மணிக்கு நம் கட்சியின் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
பொன்னேரி தொகுதி – ஒன்றிய நகர கலந்தாய்வு
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் மெதூர் ஊராட்சியில் 27/12/20 மாலை 5:00 மணிக்கு மெதூர் பேருந்து நிலையம் அருகில் முதல் மாடியில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு...
பொன்னேரி – பொதுமக்களின் கருத்துகோராமல் எல்லை விரிவாக்கம் செய்யும் அதானி நிறுவனத்திற்கு எதிராக சுவரொட்டி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதி, தெற்கு ஒன்றியத்தில் உள்ள காட்டுப்பள்ளி ஊராட்சியில் L&T(Larsen & Toubro) அமைந்துள்ளது. தற்போது இதனை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது.காட்டுப்பள்ளி ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களிடம் கருத்து கோராமல்...
கும்மிடிப்பூண்டி – வடக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் உறவுகளை சந்தித்தபோது.
கும்மிடிப்பூண்டி தொகுதி வடக்கு ஒன்றிய செயலாளர் அவரது பகுதியில் சென்று தேர்தல் பணி ஒன்றிய கட்டமைப்பை பலப்படுத்த மற்றும் உறவுகளை சந்தித்தபோது.



