திருவள்ளூர் தொகுதி பனை விதைகள் நடும் விழா
நாள் : 01.08.2021
இடம் : ஏலம்பாக்கம் ஊராட்சி ஏரிக்கரை
திருவள்ளூர் தொகுதி சுற்றுப்புற சூழல் பாசறை சார்பாகக் கடம்பத்தூர் தெற்கு ஒன்றியம் ஏலம்பாக்கம் ஊராட்சி ஏரிக்கரையில் பனை விதைகள் விதைப்பில் நம் திருவள்ளூர் தொகுதி...
திருப்பெரும்புதூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருப்பெரும்புதூர் தொகுதி தெற்கு ஒன்றியம்
கலந்தாய்வு கூட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் 2.8.2021 கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கும்முடிப்பூண்டி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி திருவள்ளுர் (வ) மாவட்டம், கும்முடிப்பூண்டி தொகுதி சார்பாக, மதுக்கடைகளை மூடக்கோரியும் மாநில அரசுக்கு எதிராகவும், பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் 30-07-2021, வெள்ளிக்கிழமை, வடக்கு...
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கட்சி அலுவலகத்தில் கருப்பு சூலை நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம்
க.எண்: 2021070182
நாள்: 29.07.2021
அறிவிப்பு: திருவள்ளூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம்
திருவள்ளூர் நடுவண் மாவட்டத் தலைவராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு பா.இராஜ்முருகன் (01332361639) அவர்கள் புதிய மாவட்டத் தலைவராக நியமிக்கப்படுகிறார். அதேபோன்று திருவள்ளூர்...
பூந்தமல்லி தொகுதி சாலையில் தேங்கி உள்ள கழிவு நீரை வெளியேற்றும் நிகழ்வு
பூந்தமல்லி தொகுதி விளாப்பாக்கம் கிராமத்தில் சாலையில் உள்ள கழிவு நீரை அப்பகுதி நாம் நமிழர் உறவுகள் அப்புறப்படுத்தினர்.
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 90ஆவது வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 90ஆவது வட்டத்தில் சௌந்தர்யா காலனி-லியோ பள்ளி சாலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 93ஆவது வட்டத்தில் கங்கை அம்மன் நகர் பிரதான சாலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
அம்பத்தூர் தொகுதி 85ஆவது வட்டம் பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ் வணக்கம் நிகழ்வு
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 85ஆவது வட்டத்தில் பெருந்தலைவர் ஐயா காமராசருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
அம்பத்தூர் தொகுதி 84ஆவது வட்டம் பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ் வணக்கம் நிகழ்வு
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 84ஆவது வட்டத்தில் பெருந்தலைவர் ஐயா காமராசருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



