திருவள்ளூர் மாவட்டம்

திருவொற்றியூர் நம்மாழ்வார் பொங்கல் விழா

பெரியார் நகரில், திருவொற்றியூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் நம்மாழ்வார் பொங்கல் விழா நடைப்பெற்றது. நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ர கோகுல் அவர்கள் பொது மக்களுக்கு பொங்கல் மற்றும் கரும்பு வழங்கினார்

பூந்தமல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சனவரி 14, உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக திருமழிசை பேரூராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகம் நடைபெற்றது.

பூவிருந்தவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சனவரி 16, உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக தாமரைபாக்கம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகம் நடைபெற்றது.

பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

சனவரி 8, தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் தமிழர் திருநாள் முன்னிட்டு நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக வெங்கல் ஊராட்சியில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து பொது மக்களுக்கு 100 பேருக்கு...

கும்மிடிப்பூண்டி தொகுதி  – பள்ளிகளுக்கு உதவி

நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி  23/11/2022 அன்று சாமிரெட்டிகண்டிகை அங்கன்வாடி மையத்திற்கு நாம் தமிழர் கட்சி தொகுதி பொறுப்பாளர் த.கணேஷ் மாலதி தம்பதியர் குடை  கரும்பலகை சுண்ணக்கட்டி  அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்

தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள்  முன்னிட்டு நவம்பர் 20ம் நாள் திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு  மாநில, மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய...

திருவெற்றியூர் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம் மனித நேய மாண்பாளர் சான்றிதழ்

தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள்  நவம்பர் 20ம் நாள் திருவெற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு  மாநில, மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய மாண்பாளர்...

குருதிக்கொடை முகாம் – அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி

தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள் நவம்பர் 26ம் நாள் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய மாண்பாளர் சான்றிதழ்...

மாதவரம் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்

தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு திசம்பர் 4 ம் நாள் மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு மாநில, மண்டல, மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ...

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்

தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு திசம்பர் 4 ம் நாள் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு குருதிக்கொடை பாசறை மாநில செயலாளர் அரிமா நாதன்...