மதுரவாயல்

மதுரவாயல் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

30/1/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளர்கள் வட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  

செந்தமிழன் சீமான் பரப்புரை ( திருவள்ளூர் மாவட்டம் )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு  16.02.2022 காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  பட்டாபிராமில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில்...

மதுரவாயல் தொகுதி – அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு

 மதுரவாயல் தொகுதி சார்பாக அண்ணல் அம்பேத்கர் 65ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு 6/12/21 அன்று  வானகரம் மேட்டுக்குப்பத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

மதுரவாயல் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைவர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மதுரவாயல் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற மதுரவாயல் தொகுதி வேட்பாளர் கோ. கணேஷ்குமார் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 30-03-2021  அன்று போரூர் மேம்பாலம் அருகில் பரப்புரை மேற்கொண்டார்....

தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008234 | நாள்: 23.08.2020 திருவள்ளூர் தெற்கு மாவட்டம்(மதுரவாயல் மற்றும் பூவிருந்தவல்லி தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  மோ.வினோத்                   - 11584657593 செயலாளர்          - ...

வீரமிகுபாட்டன் அழகு முத்துகோன் வீர வணக்க நிகழ்வு – மதுரவாயல்

147 வது வட்டம், மதுர வாயல் தொகுதி சார்பாக மாவீரன் அழகு முத்து கோனுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

மதுரவாயல்-ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்

11/04/2020  ... திருவள்ளூர் தெற்கு மாவட்டம்  நாம் தமிழர் கட்சியின் சார்பாக மதுரவாயல் 147வது வட்டத்தில் உணவின்றி தவிக்கும்  ஏழை எளிய மக்களுக்கு  மதிய உணவு வழங்கப்பட்டது இதில் மு.களஞ்சியம் அவர்களும் மற்றும்...

கொடியேற்றும் நிகழ்வு-மதுரவாயல் தொகுதி

திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக மதுரவாயல் தொகுதி 147 வட்டத்தில் கட்சியின் கொடியேற்றும் விழா நடைபெற்றது இதில் அனைத்து நிலைய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இளைஞர் பாசறை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா-மாதவரம் தொகுதி

திருவள்ளுவர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி செங்குன்றம் ஒண்டியம்மாள் நகரில்        28.6.2019 அன்று  இளைஞர் பாசறை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா  நடைபெற்றது         ...