முகப்பு தலைமைச் செய்திகள்

மதுரவாயல் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

193

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற மதுரவாயல்
தொகுதி வேட்பாளர் கோ. கணேஷ்குமார் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 30-03-2021  அன்று போரூர் மேம்பாலம் அருகில் பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி

முந்தைய செய்தி#தற்போது தியாகராய நகர் பேருந்து நிறுத்தம் அருகில் தேர்தல் பரப்புரை…
அடுத்த செய்திஆவடி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை