பல்லடம் தொகுதி  வேட்பாளரின்  குற்றப்பின்னணி  விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற பல்லடம் சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  குற்றப்பின்னணி  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...

பல்லடம் தொகுதி – இரு சக்கர வாகனப் பேரணி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக ஞாயிற்றுக்கிழமை இன்று 14/02/2021 பெரும்பாளி,குப்புசாமிநாயுடுபுரம், லஷ்மி மில்ஸ் போன்ற பகுதிகளில் இரு சக்கர வாகனப் பேரணி மற்றும் துண்டறிக்கை விநியோகப் பிரச்சாரம் நடைபெற்றது. தொடர்புக்கு, சிவன் எ கிஷோர் செய்தி தொடர்பாளர் பல்லடம்...

பல்லடம் தொகுதி – வாராந்திர கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் வாராந்திர கலந்தாய்வுக் கூட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலந்தாய்வில் தேர்தல் களப்பணி செயல் திட்ட வரைவை செயலாளர் பொறுப்பாளர்களிடம்...

தலைமை அறிவிப்பு: பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021020048 நாள்: 01.02.2021 தலைமை அறிவிப்பு: பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - ஆ.பத்மநாபன் - 15833395431 துணைத் தலைவர் - த.இரகுபதி - 32459471043 துணைத் தலைவர் - ஆ.செல்வகுமார் - 15216787244 செயலாளர் - சி.ஜோதிமணிகண்டன் - 32424243053 இணைச் செயலாளர் - வ.வைரமணிகண்டன் - 32414368845 துணைச் செயலாளர் - பா.தங்கராசு - 32414981913 பொருளாளர் - அ.கோல்டுசன் - 32414662203 செய்தித் தொடர்பாளர் - ச.சிவன் (எ) கிஷோர் - 11077942602 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...

பல்லடம் தொகுதி – தமிழ் மகன் முத்துக்குமரன் வீர வணக்க நிகழ்வு

மாவீரன் முத்துக்குமரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு ஞாயிறு காலை 8 மணிக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

பல்லடம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாமோடு தமிழினப் போராளி முத்துக்குமார் அவர்களுக்கு 31/01/2021   அன்று வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

பல்லடம் – தொகுதி செயல்பாடு குறித்து ஆய்வுக் கூட்டம்

நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 20/02/2021 அறிவன்கிழமை திருப்பூர் தெற்கு மாவட்ட தலைமையகத்தில் பல்லடம் தொகுதி செயல்பாடு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தொடர்புக்கு, சிவன் எ கிஷோர் செய்தி தொடர்பாளர் 9788443234  

பல்லடம் தொகுதி – மாத பொதுக்கலந்தாய்வு

பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  10/01/2021 ஞாயிற்றுக்கிழமை பல்லடம் அடுத்த க.அய்யம்பாளையத்தில் தொகுதி மாதக்கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் முக்கிய தீர்மானங்களாக தேர்தல் பணிக்குழு மற்றும் நிதிக்குழு அமைக்க திட்டமிடல் செய்யப்பட்டது. இம்மாதத்திற்கான நிகழ்வுகள்...

பல்லடம் சட்டமன்றத் தொகுதி – மாதக்கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 10/01/2021 அன்று ஞாயிற்றுக்கிழமை பல்லடம் அடுத்த க.அய்யம்பாளையத்தில் தொகுதி மாதக்கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

பல்லடம் தொகுதி – இரு சக்கர வாகன பேரணி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 27/12/2020 பல்லடம் ஒன்றியம் காரணம் பேட்டை முதல் கொசவம்பாளையம் வரை சுமார் 20 கிராமங்களுக்கு இரு சக்கர வாகனம் மூலம் குளம் குட்டைகளுக்கு நீர் நிரப்பும் திட்டம்...