திருப்பூர் மாவட்டம்

மடத்துக்குளம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

மடத்துக்குளம் தொகுதியின் உடுமலை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லாபுரம், எலையமுத்தூர் மற்றும் பார்த்தசாரதிபுரம் கிளைகள் சார்பாக கலந்தாய்வு கூட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சீதாலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது

தாராபுரம் தொகுதி – சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவேந்தல் நிகழ்வு தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் ,நகர,ஒன்றிய உறவுகள் கலந்து கொண்டனர்.

தலைமை அறிவிப்பு – திருப்பூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022120543 நாள்: 02.12.2022 அறிவிப்பு:        திருப்பூர் வடக்கு தொகுதியின் இணைச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டு, கோ.சின்ராஐ் (14188380188) அவர்கள் திருப்பூர் வடக்கு தொகுதி இணைச் செயலாளராகவும், வ.சிவயோகேஷ்வரன் (15910341967)...

தாராபுரம் தொகுதி, -குருதிகொடை பாசறை

தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68வது அகவைதினத்தை முன்னிட்டு  (27-11-2022) ஞாயிறன்று நாம் தமிழர் கட்சி தாராபுரம் தொகுதி, குருதிகொடை பாசறை சார்பாக தாராபுரம் அரசு மருத்துவமனையில்  குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி – கொடியேற்றும் விழா

தாராபுரம் ஒன்றியம், கொளத்துபாளையம் பேரூராட்சி அண்ணா நகரில் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68 வது அகவை தினத்தை முன்னிட்டு   நாம் தமிழர் கட்சியின் சார்பில்  கொடியேற்று விழா  26-11-22 காலை...

கொடியேற்று விழா  – தாராபுரம் தொகுதி

தாராபுரம் தொகுதி நகரம் 2வது வார்டில் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில்  கொடியேற்று விழா  26-11-22 காலை 10 மணிக்கு நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி – கொடியேற்று விழா

தாராபுரம் ஒன்றியம் கணபதி பாளையம் பிரிவில்  நாம் தமிழர் கட்சியின் சார்பில்  கொடியேற்று விழா  06-11-22 காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில்  தாராபுரம் தொகுதி,நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி கிளை பொறுப்பாளர்கள் மற்றும்...

தலைமை அறிவிப்பு – பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022110529 நாள்: 22.11.2022 அறிவிப்பு: பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் த.தில்லைவில்லாளன் 15134739123 இணைச் செயலாளர் பி.விவேக்பிரகாஷ் 32413105140 துணைச் செயலாளர் சீ.யோகேஷ் 12507422280 மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் ச.குகன் 18446869139 இணைச் செயலாளர் செ.விபின் ஆண்டோ 18723286339         சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் சு.இரமேஷ் 32424593116 பொங்கலூர் ஒன்றியப் பொறுப்பாளர்கள் தலைவர் ப.பரமசிவம் 13038065876 துணைத் தலைவர் ப.செந்தில் 32495004815 துணைத் தலைவர் சோ.இராதாகிருட்டிணன் 17239952723 செயலாளர் அ.தங்கராசு 14613364394 இணைச் செயலாளர் த.பிரபு 14067212716 துணைச் செயலாளர் ப.சுதாகர் 11880337671 பொருளாளர் மா.பெரியசாமி 10582674262 செய்தித் தொடர்பாளர் வீ.கெளதமன் 14958728180 திருப்பூர்...

தலைமை அறிவிப்பு – ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட தொழிசங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022110492 நாள்: 04.11.2022 அறிவிப்பு: ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட தொழிசங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம் ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட தொழிசங்கப் பேரவையின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தவர், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, ப.மாரியப்பன் (எ) முத்து (13356250918) அவர்கள் ஒருங்கிணைந்த...

தாராபுரம் தொகுதி – மரக்கன்று நடும் விழா

நாம் தமிழர் கட்சி தாராபுரம் தொகுதிக்குட்பட்ட சின்னக்காம்பாளையம் பேரூராட்சி சோமனூத்தில் ஞாயிறன்று (16-10-22) மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.இதில் தொகுதி பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.