மடத்துக்குளம் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு
மடத்துக்குளம் தொகுதி குமரலிங்கம் பேருந்து நிலையத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் அவர்கள் புலிக்கொடி ஏற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார்
தாராபுரம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
தாராபுரம் தொகுதி தாராபுரம் நகரம் சார்பாக அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு தாராபுரம் நகராட்சி முன்பு நடைபெற்றது.இந்நிகழ்வில் தாராபுரம் தொகுதி,நகர,ஒன்றிய,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்...
தாராபுரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
தாராபுரம் தொகுதி தாராபுரம் ஒன்றியம் அலங்கியம் ஊராட்சி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 09.04.2023 ஞாயிற்றுக் கிழமை அன்று சிறப்பான முறையில் நடைபெற்றது இந்நிகழ்வில் தாராபுரம் தொகுதி,நகர,ஒன்றிய,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து...
மடத்துக்குளம் தொகுதி நினைவேந்தல் நிகழ்வு
ஜனவரி 29 ஞாயிற்றுக்கிழமை மடத்துக்குளம் தொகுதிக்கு உட்பட்ட மடத்துக்குளம் பகுதிக்கு அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் வீரத்தமிழ் மகன் தமிழ்ஈகி கு.முத்துக்குமார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு எடுக்கப்பட்டது.
மடத்துக்குளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
ஜனவரி 29 ஞாயிற்றுக்கிழமை மடத்துக்குளம் தொகுதிக்கு உட்பட்ட மடத்துக்குளம் பகுதிக்கு அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் உடுமலை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கல்லாபுரம் கிளையில் கலந்தாய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டது
மடத்துக்குளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
மடத்துக்குளம் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் மடத்துக்குளம் தொகுதிக்கான மார்ச் மாதம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
காங்கேயம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி காங்கேயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழைய கோட்டை பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர். புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு மரக்கன்று கொடுத்து வரவேற்கப்பட்டது.
மடத்துக்குளம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் 90-வது பிறந்த நாள் நிகழ்வு பேரூராட்சி பொருப்பாளர் மைதீன் பாஷா அவர்களின் தலைமையில், பேரூராட்சி பொருப்பாளர் நஃப்ரிக்...
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பொருளாளர் பயிற்சி
பொருளாதாரம் சார்ந்த பயிற்சி மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கிளை/பேரூராட்சி பொருளாளர்கள் மற்றும் பயிற்சிக்கு பதிவு செய்த உறவுகளுடன் பயிற்சி நடைபெற்றது.

