மடத்துக்குளம்

Madathukulam மடத்துக்குளம்

மாவீரர் நாள் நிகழ்வு- உடுமலை – மடத்துக்குளம் தொகுதி

மாவீரர் நாள் நிகழ்வு ========================= உலக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை கூறும் தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நிகழ்வு நேற்று 27.11.2018 உடுமலை - மடத்துக்குளம்  நம்மாழ்வார் குடிலில் மாவீரர் வீரவணக்க நேரமான மாலை...

நிலவேம்புச் சாறு உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்- உடுமலை சட்டமன்ற தொகுதி

கடந்த 08.11.2018 அன்று உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியம் சார்பில் நிலவேம்புச் சாறு வழங்கி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் முன்னெடுக்கப்பட்டது! நிகழ்வின் தொடக்கமாக  அகவணக்கம்,வீரவணக்கம்,உறுதிமொழி கூறி புலி கொடி எற்றப்பட்டது.

பல கோடி பனை திட்டம்-மடத்துக்குளம் சட்ட மன்ற தொகுதி

பல கோடி பனை திட்டத்தின் தொடர்ச்சியாக ஒரே நாளில் லட்சம் பனைவிதைகள் விதைப்பதில் இரண்டாம் கட்டமாக உடுமலை – மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் பங்காக 30.09.2018 அன்று சுற்றுச்சூழல் பாசறை பொருப்பாளரும் பசுமை ஆர்வலருமான குறிச்சிக்கோட்டை கருப்புசாமி...

பெருந்தலைவர் காமராசர் நினைவு நாள் புகழ்வணக்கம்-உடுமலை மடத்துக்குளம் தொகுதி

02/10/2018 அன்று பெருந்தலைவர் காமராசர் ஐயா அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி உடுமலை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெருந்தலைவர்,கர்மவீரர் காமராசர் ஐயா திருவுருவச்சிலைக்கு  நாம் தமிழரின் புகழ் வணக்கம் முழங்க மாலை...

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்-மடத்துக்குளம் தொகுதி

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நமது உடுமலை - மடத்துக்குளம் கட்சி தலைமையகமான நம்மாழ்வார் குடிலில் மாவட்ட இணைச் செயலாளர் உடுமலை பாபு (எ) பாரி பைந்தமிழன் தலைமையில் நடைபெற்றது! நிகழ்வில் தியாக தீபம் திலீபன்...

சுற்றுச்சூழல் பாசறை பனை விதை நடும் திருவிழா-உடுமலை-மடத்துக்குளம் தொகுதி

சுற்றுச்சூழல்பாசறை பனைநடும்திருவிழா பல கோடி பனை திட்டத்தின் தொடர்ச்சியாக வனம் செய்வோம் - வளம் மீட்போம் - உயிர் காப்போம் தமிழ் நாடு முழுவதும் ஒரே நாளில் லட்சம் பனைவிதைகள் விதைப்பதில் உடுமலை - மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் பங்காக 1000...