தாராபுரம் தொகுதி – கொடியேற்ற விழா
நாம் தமிழர் கட்சி தாராபுரம் ஒன்றியம் சார்பாக இன்று (31-07-2022) கொடியேற்ற விழா நிகழ்வு பழனி சாலை பிரிவில்
(கொளத்துபாளையம் பேரூராட்சி ) நடைபெற்றது.இதில் தொகுதி, ஒன்றிய, நகர, பாசறை பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள்...
தாராபுரம் தொகுதி – கொடியேற்ற விழா
நாம் தமிழர் கட்சி தாராபுரம் ஒன்றியம் சார்பாக இன்று (31-07-2022) கொடியேற்ற விழா நிகழ்வு அரசு தொழில்பயிற்சி மையம் அருகில்,
(நஞ்சியம்பாளையம் பஞ்சாயத்து ) நடைபெற்றது இதில் தொகுதி, ஒன்றிய, நகர, பாசறை பொறுப்பாளர்கள்...
தலைமை அறிவிப்பு – தாராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022070279
நாள்: 04.07.2022
அறிவிப்பு:
தாராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தாராபுரம் தொகுதித் தலைவர் மற்றும் செய்தித்தொடர்பாளராக இருந்தவர்கள் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, செ.பெரியசாமி (13609992057) அவர்கள் தாராபுரம் தொகுதித் தலைவராகவும், நா.சஞ்சய்காந்தி (16621540199) அவர்கள் தாராபுரம்...
தாராபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் 10.7.2022 அன்று நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி தாராபுரம் தொகுதியின் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு மற்றும் வரவு செலவு கணக்கு முடிப்பு 19-06-22 அன்று தாராபுரத்தில் நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
வணக்கம்
நாம் தமிழர் கட்சியின் மறைந்த தொகுதி தலைவர் மோகன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு மூலனூர் ஒன்றியம் கிளாங்குண்டலில் 15-05-2022 அன்று நடைபெற்றது.இதில் கட்சி உறவுகள் கலந்துகொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர்.
இரா.புகழேந்தி
தொகுதி செயலாளர்
தாராபுரம்
திருப்பூர்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2022060263
நாள்: 12.06.2022
அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியைச் சேர்ந்த இரா.சுரேசு (10403722374) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...
செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை (திருப்பூர், கரூர்)
திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை 10.02.2022 மாலை 6 மணிக்கு திருப்பூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=ZjNJBsOzPwQ
தாராபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
(26-12-2021) அன்று தாராபுரம் ஒன்றியம் சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் ஊரக நகராட்சி தேர்தலுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதற்கு கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நேர்மைமிகு ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இதில்
பேரூராட்சி தேர்தலில்...
தாராபுரம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டம் அரூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய கூட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட திமுக குண்டர்களை கைது செய்யகோரியும்,
* 20ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய உறவுகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும்
* ராஜீவ் கொலை வழக்கில்...






